Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise.
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. ' And exam conducted in the year 2022. And Question paper code was '025/2022'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 025/2022

71.

72.

73.

74.

75.

76.

77.

78.

79.

80.

025/22-T

தெய்வ நூல்‌ என்றழைக்கப்படும்‌ அறஇலக்கிய நூல்‌ எது ?

A) நான்மணிக்கடிகை B) இனியவை நாற்பது
0) திரிகடுகம்‌ D) திருக்குறள்‌
சிலேடை பாடவல்ல புலவர்‌ யார்‌ 9

4) காளமேகம்‌ B) கபிலர்‌

0) சீத்தலை சாத்தனார்‌ 0) இளங்கோவடிகள்‌
அந்த + தோட்டம்‌ சேர்த்தெழுதுக

A) அந்தோட்டம்‌ B) அத்தோட்டம்‌

0) அந்தத்தோட்டம்‌ D) அதோட்டம்‌
தமிழுக்கு கதி எனப்‌ புகழப்பட்டவர்‌ யார்‌ 2

A) வில்லிப்புத்தூரார்‌ B) கம்பர்‌

0) வீரமாமுனிவர்‌ 0) சேக்கிழார்‌
உவமைக்‌ கவிஞர்‌ என அழைக்கப்பட்ட கவிஞர்‌ யார்‌ ௦

A) பாரதிதாசன்‌ 8) பாரதியார்‌

0) கண்ணதாசன்‌ D) சுரதா

சுசீந்திரம்‌ என்னும்‌ கல்வெட்டில்‌ சேரநாடு எவ்வாறு அழைக்கப்பட்டதாக
வரலாற்று ஆசிரியர்கள்‌ கூறுகிறார்கள்‌

A) பறம்பு மலை B) சோறுடைத்த நாடு
0) நாஞ்சில்‌ நாடு D) மலை நாடு

வேப்பம்பூ பற்றிய குறிப்பு வருவதால்‌ புறப்பாடலாக கருதப்படும்‌
பத்துப்பாட்டு நூல்‌ எது ۶

A) நெடுநல்‌ வாடை 8) குறிஞ்சிப்பாட்டு

0) ஐங்குறுநூறு D) கலித்தொகை
“யாதும்‌ ஊரே யாவரும்‌ கேளிர்‌ '' என்னும்‌ செய்யுள்‌ இடம்பெறும்‌ சங்க
இலக்கிய நூல்‌

A) பதிற்றுப்பத்து 8) குறுந்தொகை

©) அகநானூறு D) புறநானூறு
“பரமார்த்தகுருவும்‌ சீடர்களும்‌ ” என்னும்‌ சிறுகதையின்‌ ஆசிரியர்‌
A) வீரமாமுனிவர்‌ 8) வியாசர்‌

0) வால்மீகி D) மதங்கமுனிவர்‌
Cursor என்பதன்‌ தமிழாக்கம்‌

A) இயக்கி 8) திருத்தி

0) அடையாளச்சுட்டி D) கோப்பு

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Civil Excise Officer/ Women Civil Excise Officer (Plus 2 Level Main Examination) in Excise. : Video