Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Fireman (Trainee), Firewoman (Trainee) - Fire and Rescue Service -
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Fireman (Trainee), Firewoman (Trainee) - Fire and Rescue Service -' And exam conducted in the year 2022-T. And Question paper code was '018/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 018/2022-T

81.

82.

83.

84.

85.

86.

87.

88.

89.

018/22-T

தேசிய தீயணைப்பு சேவை இனம்‌ எந்த நிகழ்வோடு தொடர்புடையது
A) கொல்கத்தா கலவரம்‌

8) கொச்சி சுத்திகரிப்பு ஆலையில்‌ 8 விபத்து

0) போபால்‌ சோகம்‌

D) பாம்பே விக்டோரியா துறைமுகத்தில்‌ தீ

LPG எரிபொருளில்‌ வாசனையைக்‌ கண்டறிய எந்த ரசாயனம்‌ சேர்க்கப்‌
படுகிறது ?

A) மெத்தில்‌ ஆக்சைடு 8) பியூட்டேன்‌

0) புரொபேன்‌ D) எத்தில்‌ மெர்காப்டன்‌
அபாயகரமான டரசாயனங்களைக்‌ கையாளும்‌ வாகனங்களில்‌ பட்டியலிடப்‌
பட்டுள்ள அவசரத்‌ தகவல்‌ பேனலில்‌ குறியீடு 3YE இல்‌ உள்ள எண்‌3 எதைக்‌
குறிக்கிறது ?

4) வாட்டர்ஜெட்‌ பயன்படுத்தவும்‌

B) நுரை பயன்படுத்தவும்‌

0) உலர்‌ கலவை பயன்படுத்தவும்‌

D) நீர்தெளிப்பு அல்லது மூடுபனி பயன்படுத்தவும்‌

வளிமண்டலத்தில்‌ ஆக்ஸிஜனின்‌ சதவீதம்‌ எவ்வளவு ௦

A) 95% B) 79% C) 21% D) 51%
பின்வருவனவற்றில்‌ எது அதிக நீராவி அடர்த்தியைக்‌ (Vapour Density)
கொண்டுள்ளது ?

A) அடிட்டிலீன்‌ B) CNG

C) LPG D) ஹைட்ரஜன்‌
இடப்பொருள்கள்‌ சூடாக்கப்படும்போது, இரவத்திற்குப்‌ பதிலாக ஒரு
இரவம்‌ நேரடி வாயுவாக மாறும்‌ செயல்முறை என்ன ௦

A) நடத்துதல்‌ (Conduction) 8) ஆவியாதல்‌ (Vapourisation)
C) பதங்கமாதல்‌ (Sublimation) D) வெப்பச்‌ சலனம்‌ (Convection)
பின்வரும்‌ வாயுக்களில்‌ எது தயை அணைக்கப்‌ பயன்படுகிறது ۶

A) கார்பன்‌ டை ஆக்சைடு 8) ஆக்ஸிஜன்‌

©) அசிட்டிலீன்‌ D) ஹைட்ரஜன்‌

தண்ணீருடன்‌ எதிர்வினையில்‌ ஈடுபடாத பொருள்‌ எது ?

A) கால்சியம்‌ கார்பைடு B) பெரிலியம்‌

0) சோடியம்‌ 0) பொட்டாசியம்‌

தேசிய தீயணைப்பு சேவை கல்லூரி எங்கு உள்ளது ?
A) பம்பாய்‌ B) டெல்லி 0) கான்பூர்‌ D) நாக்பூர்‌
-13-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Fireman (Trainee), Firewoman (Trainee) - Fire and Rescue Service - : Video