Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Drawing Teacher (High School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '016/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
12.
13.
14.
15.
016/22-T
பின்வரும் கூற்று/அறிக்கைகளில் எது சரியானது.
1) கோவிட் - 19 ஒரு தொற்று நோய்.
2) கோவிட் - 19 தொற்றுநோயின் இரண்டாவது அலை இந்தியாவைத்
தாக்கவில்லை.
3) கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு இந்தியாவில் நோய்த்தடுப்புக்கு
பயன்படுத்தப்படுகிறது.
4) “வளைவை நசுக்குதல் ' (Crushing the Curve) என்பது கோவிட் தடுப்பூசி
தொடர்பான கேரளாவின் செயல் திட்டமாகும்.
A) 1,2,4 8) 1,3,4 C) 1,2,3 D) 1 and 4
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது.
1) பிரபா வர்மா 2020- குருவாயூர் தேவஸ்வோம் ஞானப்பனா விருதைப்
பெற்றார்.
2) ஏழச்சேரி ராமச்சந்திரன் வயலார் விருது 2020- பெற்றார்
3) ஸ்ரீமதி. எம் லீலாவதி ONV விருது 2020- பெற்றார்.
4) ஸ்ரீ சச்சிதானந்தன் 2020- ஆம் ஆண்டிற்கான எழுத்தச்சன் விருது
பெற்றார்.
A) 3 only B) 3and 4 C) 4 only 0) 1,2and3
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது.
1) நீச்சல் வீரர் விஷ்ணு சரவணன் 2021- டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி
பெற்றார்.
2) 2016- ஒலிம்பிக் போட்டிகளை ரஷ்யா நடத்தியது.
3) 2012- ஒலிம்பிக் போட்டிகளை பிரான்ஸ் நடத்தியது.
4) இந்திய மகளிர் மல்யுத்த வீரர்களான அன்ஷூ மாலிக் மற்றும் சோனம்
மாலிக் ஆகியோர் 2021-டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
பெற்றுள்ளனர்.
A) 1 810 3 8) 1810 4 0) 2 4 0) 28೧63
கீழே உள்ள அறிக்கைகளைப் பாருங்கள்.
1) இந்தியாவின் 47-வது தலைமை நீதிபதியாக நீதிபதி என். வி. ரமணாவை
குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
2) நீதிபதி ரஞ்சன் கோகோய் இந்தியாவின் 46-வது தலைமை நீதிபதி
ஆவார்.
3) நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் இந்தியாவின் 37-வது தலைமை
நீதிபதியாக இருந்தார்.
4) நீதிபதி எம் பதஞ்சலி சாஸ்திரி இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி
ஆவார்.
மேலே உள்ள கூற்று/கூற்றுகளில் எது தவறானது
A) 1 and 4 8) 18762 0) 38764 0) 1,2,3