Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Drawing Teacher (High School) - Education
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Drawing Teacher (High School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '016/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 16
Excerpt of Question Code: 016/2022-T

016/22-T

பின்வரும்‌ கூற்றுகளில்‌/அறிக்கைகளில்‌ எது தவறானது ?

1) கெளதம புத்தர்‌ லும்பினியில்‌ பிறந்தார்‌.

2) பசவண்ணா கர்நாடகாவின்‌ ध (11/77 மாவட்டத்தில்‌ பிறந்தார்‌.

3) வர்த்தமான மகாவீரர்‌ சாரநாத்தில்‌ பிறந்தார்‌.

4) ஆதி சங்கரர்‌ காலடியில்‌ பிறந்தார்‌.

A) 1 and 2 B) 2and3 0) 74 D) 3 only

பின்வரும்‌ கூற்றுகளில்‌/அறிக்கைகளில்‌ எது சரியானது ?

1) திட்டக்‌ குழு 1950 இல்‌ உருவாக்கப்பட்டது.

2) 1960 9 ஆபரேஷன்‌ ஃப்ளட்‌, ஒரு கிராம மேம்பாட்டுத்‌ திட்டம்‌
தாடங்கப்பட்டது.

3) இந்தியாவில்‌ ஐந்தாண்டுத்‌ திட்டம்‌ 1951 இல்‌ தொடங்கப்பட்டது.

4) பம்பாய்‌ இட்டம்‌ என்பது பம்பாய்‌ விவசாயிகளால்‌ தயாரிக்கப்பட்ட
திட்டமாகும்‌.

A) 18064 8) 18763 ©) 28763 0) 1,2,4

2 ய நாடாளுமன்றம்‌ தொடர்பான பின்வரும்‌ அறிக்கைகள்‌/

அறிக்கைகளில்‌ எது சரியானது.

1) 20-வயதுக்கு மேற்பட்ட எந்த இந்திய குடிமகனும்‌ ராஜ்யசபாவில்‌
போட்டியிடலாம்‌.

2) ராஜ்யசபா என்பது இந்திய நாடாளுமன்றத்தின்‌ மேலவையாகும்‌.

3) நிதி மசோதாவை 1 வோ அல்லது நிராகரிக்கவோ
மாநிலங்களவைக்கு அதிகாரம்‌ இல்லை.

4) அரசாங்கத்தின்‌ கூறுகளின்‌ IDS பிரதிநிதித்துவம்‌ பாராளுமன்றத்திற்கு

ல்லை.

A) 1 810 3 8) 1 2 C) 2 4 0) 18೧64

பின்வரும்‌ கூற்று/கூற்றுகளில்‌ எது சரியானது.

1) ஆலங்கட்டி என்பது வானத்திலிருந்து விழும்‌ சிறிய பனிக்கட்டிகள்‌.

2) ஸ்ட்ரேடோஸ்பியர்‌ வளிமண்டலத்தின்‌ மிகக்‌ கீழுள்ள அடுக்கு ஆகும்‌.

3) வளிமண்டலத்தில்‌ ஆக்ஸிஜன்‌ மற்றும்‌ நைட்ரஜன்‌ முக்கிய வாயுக்கள்‌.

4) பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களுக்கு நகரும்போது, வெப்பநிலை
உயர்கிறது.

A) 1 and 4 8) 1 and 2 C) 1 3 0) 1, 3

பின்வரும்‌ பொருத்தங்களில்‌ எது (தவறானது தவறானவை 2

1) வைகுண்ட சுவாமிகள்‌ — 'வதாதிகார நிரூபணம்‌

2) ஸ்ரீ நாராயண குரு - தரிசன மாலா

3) சட்டம்பி சுவாமிகள்‌ - அருள்‌ நூல்‌

4) அய்யன்காளி - அபிநவ கேரளம்‌

‎28೧63 0) 1 3 0) 3 3004‏ (8 4ھ

‎பின்வரும்‌ கூற்று/அறிக்கைகளில்‌ எது சரியானது.

‎1) காந்திஜி முதலில்‌ தென்னாப்பிரிக்காவில்‌ அகிம்சையின்‌ அடிப்படையில்‌
ஒரு புதிய போராட்ட முறையை உருவாக்கினார்‌.

‎2) காந்திஜியின்‌ அரசியல்‌ குரு பால கங்காதர இலகர்‌ ஆவார்‌.

‎3) முதல்‌ வட்ட மேசை மாநாடு1932 இல்‌ நடைபெற்றது.

‎4) ஜாலியன்‌ வாலாபாக்‌ படுகொலை ஏப்ரல்‌ 13, 1920 அன்று நடந்தது.

‎)

‎A) 1 and 2 8) 1 only C) 1 3 0) 18೧64

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Drawing Teacher (High School) - Education : Video