Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Drawing Teacher (High School) - Education
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Drawing Teacher (High School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '016/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 16
Excerpt of Question Code: 016/2022-T

016/22-T

63.

64.

65.

66.

67.

68.

69.

70.

71.

“தி மில்‌ ௮ண்ட்‌ தி கிராஸ்‌' என்பது 1564 இல்‌ ல்‌ வரையப்பட்ட
“தி ப்ராசஷன்‌ டு கல்வாரி ' ஓவியத்தால்‌ ஈர்க்கப்பட்ட திரைப்படம்‌.
A) பார்மிகியானினோஸ்‌ ) ரூசோஸ்‌
(0) போன்டோர்மோஸ்‌ D) பீட்டர்‌ ப்ரூகல்‌ ಈ எல்டர்ஸ்‌
யம்போலோக்னாவின்‌ பிரம்மாண்டமான பளிங்கு சிற்பங்களின்‌
தாகுப்பாகும்‌.
A) பெர்சியஸ்‌ 8) மெர்குரி
தி ரேப்‌ ஆஃப்‌ சபைன்‌ ) ൫ விர்ஜின்‌ அன்ட்‌ சைல்டு
பிரெஞ்சு கலையில்‌ கிளாசிக்கல்‌ போக்கு ல்‌ ன்‌ மிகப்பெரிய
அளவைக்‌ നന) தாலும்‌, அவருடைய வேலை நேரத்தின்‌ பெரும்பகுதி
இத்தாலியில்‌ கழிந்தது
A) பெஞ்சமின்‌ வெஸ்ட்‌ B) நிக்கோலஸ்‌ பெளசின்‌
0) வின்ஸ்லோ ஹோமர்‌ 0) மேரி sem

1656-இல்‌ முடிக்கப்பட்ட அவரது புகழ்பெற்ற ஓவியத்தில்‌, வெலாஸ்குவேஸ்‌
தனது சொந்த கலையின்‌ நுணுக்கங்களை சுருக்கமாகக்‌ கூறினார்‌.

A) தி ஹோலி ஃபேமிலி ஆன்‌ தி ஸ்டெப்ஸ்‌

B) தி புட்சர்ஸ்‌ ஷாப்‌

0) அரோரா

D) லாஸ்‌ மெனினாஸ்‌

ஃபிரான்ஸ்‌ ஹால்ஸ்‌ கிட்டத்தட்ட முழுமையாக வர்ணம்‌

பூசினார்‌. அவரது உருவப்படங்கள்‌ இந்த வகையைச்‌ சேர்ந்ததாகவே வாசிக்கப்‌
படுகின்றன.

A) லான்ட்ஸ்கேப்‌ 8) போர்ட்ரேடூர்‌
) ஸீஸ்கேப்ஸ்‌ 0) ஸ்டில்‌ லைஃப்‌
'தி நைட்‌ வாட்ச்‌ இன்‌ மிகப்பெரிய மற்றும்‌ மிகவும்‌ பிரபலமான
ஓவியமாகும்‌
A) நெல்லர்‌ 8) ரூபன்ஸ்‌
C) வான்‌ டிக்‌ 0) ரெம்ப்ராண்ட்‌

டச்சு பொற்காலத்தின்‌ சிறந்த ஓவியர்களில்‌ ஒருவராகக்‌
கருதப்படுகிறார்‌.
வெர்மீர்‌ B) செசான்‌ 0) காண்டின்ஸ்கி ) ரினுவா
இவர்‌ ஆரம்ப தலைமுறை இந்திய வங்காள நவீன கலைஞர்‌, சோதனை
ற்பம்‌, ஓவியர்‌
ಈಟಿ மேத்தா B) சயீத்‌ ஹைதர்‌ ராசா
0) ராம்கிங்கர்‌ பைஜ்‌ D) எஃப்‌. என்‌. சுசா
1962 ஆகஸ்ட்‌ குஜராத்தின்‌ பாவ்நகரில்‌ ஸ்தாபிக்கப்பட்ட 'குரூப்‌ -1890'
என்ற குறுகிய கால கலைஞர்‌ குழுவை உருவாக்கியவர்களில்‌ ஒருவர்‌

) ஜே. சுவாமிநாதன்‌ B) எம்‌. எஃப்‌. ஹூசைன்‌
0) ஏ. ராமச்சந்திரன்‌ 0) டி.பி. ராய்‌ சவுதாரி
-12-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Drawing Teacher (High School) - Education : Video