Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Pre - Primary Teacher (Pre- Primary School) - Education
Question Code : A

Page:8


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Pre - Primary Teacher (Pre- Primary School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '033/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 8 out of 16
Excerpt of Question Code: 033/2022-T

033/22-T

41.

42.

43.

44.

45.

46.

47.

குழந்தைகளின்‌ நோய்களைக்‌ தடுக்க நோய்‌ எதிர்ப்பு சக்தி அவசியம்‌. நோய்‌
எதிர்ப்பு சக்தி பெற தடுப்பூசிகள்‌ அவசியம்‌. பிறந்த மூன்று நாட்களுக்குள்‌
பின்வருவனவற்றில்‌ எதற்கு தடுப்பூசி போட வேண்டும்‌ 9

A) BCG B) DPT

C) போலியோ D) மூளைக்காய்ச்சல்‌

காற்று மற்றும்‌ கழிவுநீரால்‌ மட்டுமல்ல, வாழ்க்கை முறையாலும்‌ நோய்கள்‌
வரலாம்‌. பின்வருவனவற்றில்‌ எது வாழ்க்கைமுறை நோய்‌ 2

A) வயிற்றுப்போக்கு 8) நீரிழிவு நோய்‌

C) நிமோனியா D) காய்ச்சல்‌

பின்வருவனவற்றில்‌ எந்த வைட்டமின்‌ குறைபாடு எலும்பு இழப்பை
ஏற்படுத்துகிறது 2

A) வைட்டமின்‌ B B) வைட்டமின்‌ D

0) வைட்டமின்‌ K ൧) வைட்டமின்‌ A

பின்வருவனவற்றில்‌ எது ஜனநாயகக்‌ கல்வி செயல்முறையின்‌ ஒரு அங்கம்‌
அல்ல ۶

A) சர்வாதிகாரம்‌ 8) மதச்சார்பின்மை

0) சோசலிசம்‌ D) வாய்புகளில்‌ சமத்துவம்‌

குழந்தைகளின்‌ பிரச்சனைகளைப்‌ பற்றி அறிய பல உளவியல்‌ ஆய்வு
முறைகள்‌ உள்ளன. ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்‌ குழந்தைகள்‌
எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்‌ மற்றும்‌ நேர்மை மற்றும்‌ உதவி செய்யும்‌
பண்புகளைக்‌ கண்டறிய பயன்படும்‌ உளவியல்‌ கற்றல்‌ முறை எது ?

A) நீளமான ஆய்வு B) நேர்காணல்‌

0) கணக்கெடுப்பு முறை D) கதை முறை

ஒவ்வொரு ஆய்வும்‌ முன்பு பெற்ற அறிவின்‌ அடிப்படையில்‌ ஒரு புதிய
கண்டுபிடிப்பு. அத்தகைய ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்‌ கொடுக்கக்கூடி யதான
கண்டுபிடிப்பு ஆய்வு மற்றும்‌ சர்ச்சைக்குரிய ஆய்வு ஆகிய ஆய்வு
முறைகளை வகுத்த உளவியலாளர்‌ யார்‌ ۶

A) கார்ல்‌ ஜங்‌ B) ஆல்‌ஃபிரட்‌ அட்லர்‌

0) ஜெரோம்‌ எஸ்‌. புரூனர்‌ D) வில்லியம்‌ ஜேம்ஸ்‌

உடல்‌ செல்களை உருவாக்கவும்‌, பழுதுபார்க்கவும்‌, வளர்ச்சியடையவும்‌
குழந்தைகளின்‌ சரிவிகித உணவில்‌ என்ன சத்து சேர்க்க வேண்டும்‌ ?

4) வைட்டமின்கள்‌ B) சர்க்கரை

0) எண்ணெய்‌ 0) புரதம்‌

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Pre - Primary Teacher (Pre- Primary School) - Education : Video