Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Pre - Primary Teacher (Pre- Primary School) - Education
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Pre - Primary Teacher (Pre- Primary School) - Education ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '033/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 16
Excerpt of Question Code: 033/2022-T

16.

17.

18.

19.

20.

21.

22.

23.

033/22-T

கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில்‌ இந்த வசனங்களில்‌ எது மகாத்மா

காந்தியுடையது ?

A) “அமைதியான அடிமையை விட ஆபத்தான சுதந்திரத்தை நான்‌
மதிக்கிறேன்‌”

8) “பிறக்கும்போதே எல்லாக்‌ குழந்தைகளும்‌ எல்லா நற்குணங்களுடனும்‌
பிறக்கின்றன. சமூகம்தான்‌ அவர்களை மோசமாக்குகிறது”

0) “கல்வியின்‌ இறுதி இலக்கு சுய-உணர்தல்‌”

0) “இந்த பொருளாசை கொண்ட உலகம்‌ இருண்ட குகை போன்றது”

நாட்டில்‌ ஆசிரியரின்‌ கல்வியின்‌ தரத்தை உறுதி செய்வதற்கு எந்த நிறுவனம்‌
பொறுப்பு ?
A) 8... 8) N.C.T.E. C) N.C.E.R.T. D) ۱۸9.5۰

ஆசிரியர்‌ பயிற்சிக்கான மத்திய அரசு நிறுவனம்‌ எது ?
A) S.C.E.R.T. B) N.C.T.E. ©) ൧... D) N.C.E.R.T.

“விமர்சன உணர்வை உருவாக்கி அதன்‌ மூலம்‌ விடுதலை பெறுவதே
கல்வியின்‌ குறிக்கோள்‌ ” என்று கூறியவர்‌ யார்‌ 9

A) மரியா மாண்டிசோரி

B) பாலோ ஃப்ரைர்‌

0) ஜான்‌ டீவி

D) ஜோஹன்‌ ஹென்ரிச்‌ பெஸ்டலோஸி

பாலர்‌ குழந்தைகளை மதிப்பிடுவதில்‌ எந்த முறையை பின்பற்றக்கூடாது ۶
A) கண்காணிப்பு நடவடிக்கைகள்‌ B) தயாரிப்புகளின்‌ மதிப்பீடு

0) எழுத்துத்‌ தேர்வு D) உரையாடல்கள்‌ மூலம்‌ மதிப்பீடு
பின்வருவனவற்றில்‌ பன்முகக்‌ கோட்பாட்டை அறிமுகப்படுத்திய
உளவியலாளர்‌ யார்‌ 9

A) ஜெரோம்‌ எஸ்‌. புரூனர்‌ 8) எரிக்சன்‌

0) ஹோவர்ட்‌ கார்ட்னர்‌ 0) ஆல்பர்ட்‌ பந்துரா

பின்வரும்‌ கல்வி இலக்குகளில்‌ எது முறையான கல்விக்கான தயாரிப்பாகக்‌
கருதப்படுகிறது ௦

A) மேற்படிப்பு B) முன்‌ ஆரம்பக்‌ கல்வி

0) உயர்நிலைக்‌ கல்வி 0) இடைநிலைக்‌ கல்வி

கற்றல்‌ முறையானது, பெறப்பட்ட அறிவிலிருந்து அறிவை
தொடர்ந்து சேர்ப்பதன்‌ மூலம்‌ அறிவின்‌ நோக்கத்தை விரிவுபடுத்துகிறது
) நேரியல்‌ (Linear) முறை ) கணித முறை

0) அகரவரிசை முறை D) சுழற்சி (Cyclic) முறை
5

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Pre - Primary Teacher (Pre- Primary School) - Education : Video