Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Electrician - Animal Husbandry ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '079/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
35.
36.
37.
38.
39.
40.
41.
079/22-T
ஏசி என்றால் என்ன 9
A) அதன் அலைவீச்சை எப்போதும் மாற்றும் மின்னோட்டம்
B) அதன் திசையை எப்போதும் மாற்றும் மின்னோட்டம்
0) தூண்டல் மின்னோட்டம்
)
0) சைன் அலை வடிவத்தைப் பெற்ற மின்னோட்டம்
100 வாட் 250 வோல்ட் பல்பின் மின்தடை எவ்வளவு ?
A) 2500௦ 8) 4Q 0) 2.5 ६2 D) 625 ६2
230 வோல்ட் சப்ளையிலிருந்து 115 வோல்ட் பல்பை ஒளிரச் செய்ய
൧) தொடரில் 132.25 Q ஐ இணைக்கவும்
8) தொடரில் 150 Q ஐ இணைக்கவும்
0) இணையாக 132.25 ६2 ஐ இணைக்கவும்
)
D) இணையாக 150 ६2 ஐ இணைக்கவும்
ஒரு சுற்று வழியாக மின்னோட்டத்தை பாய்ச்சுவது
A) இயந்திர பலம் இருக்க வேண்டும் 8) உடல் பலம் இருக்க வேண்டும்
0) மின் பலம் இருக்க வேண்டும் D) காந்த பலம் இருக்க வேண்டும்
ஏசி மின்னோட்டத்தின் ஃபாம் ஃபாக்டர் (form factor) எவ்வாறு
கண்டறிவது
A) RMS மதிப்பு/உச்ச மதிப்பு B) RMS மதிப்பு/சராசரி மதிப்பு
0) சராசரி மதிப்பு/உச்ச மதிப்பு 0) மீல் மதிப்பு 5145 மதிப்பு
சைன் அலையின் ஃபாம் ஃபாக்டர் (form factor) எவ்வளவு ?
A) 0.667 B) 0.707 C) 1.414 D) 1.11
புலம் அதிகரித்தால் DC ஜெனரேட்டரின் 6.೧೩1. வெளியீடு என்னவாக
இருக்கும் ௦
) முடிவில்லாமல் அதிகரிக்கிறது
B) காந்த வரம்பு அடையும் வரை அதிகரிக்கிறது
0) சுருள்களை அடையும் வரை அதிகரிக்கிறது
0) முதலில் அதிகரிக்கிறது பின்னர் குறைகிறது
-7-