Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Electrician - Animal Husbandry
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Electrician - Animal Husbandry ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '079/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 16
Excerpt of Question Code: 079/2022-T

079/22-T

69. மின்‌ அளவீட்டு கருவிகளில்‌ கட்டுப்படுத்‌ ந்தும்‌ சுழல்‌ விசையை உற்பத்தி
செய்ய பயன்படும்‌ springs உருவாக்க எந்த பொருள்‌ பயன்படுத்தப்படுகிறது ?
A) பாஸ்பர்‌ புரோமைடு B) பாஸ்பர்‌ குளோரைடு

0) பாஸ்பர்‌ வெண்கலம்‌ 0) பாஸ்பர்‌ குரோமடின்‌

70. 80+ கொடுக்கப்பட்டுள்ள, ஆட்டோ டிரான்ஸ்பார்மரின்‌ செயல்பாட்டுக்‌
கொள்கை என்ன 9
A) சுய தூண்டல்‌ B) பரஸ்பர தூண்டல்‌

0) ஃபாரடேயின்‌ விதி D) கடிகார விதி

71. மின்சார கெட்டிலில்‌ காணப்படும்‌ வெப்பமூட்டும்‌ பாகத்தை தயாரிக்கப்‌
பயன்படும்‌ பொருள்‌ எது ?

A) சோடியம்‌ 8) சல்பர்‌ 0) மெக்னீசியம்‌ D) நிக்ரோம்‌
72. இழை விளக்கில்‌ பயன்படுத்தப்படும்‌ வாயு எது ?

A) ஹைட்ரஜன்‌ B) ஆர்கான்‌

0) ஆக்ஸிஜன்‌ 0) கிரிப்டோன்‌

73. &ழே கொடுக்கப்பட்டவைகளில்‌, எந்த மின்சார பல்பு ஒன்றை நிற ஒளியை
உருவாக்கும்‌ 9

A) ஃப்ளோரசன்ட்‌ பல்ப்‌ 8) CFL ‏تاهب‎
‎0) சோடியம்‌ பல்ப்‌ D) இவை எதுவும்‌ இல்லை
74. ஆப்டிகல்‌ அடர்த்தியின்‌ அலகு
A) லூமேன்‌ 8) காண்லா
0) லூமேன்‌ செகன்ட்‌ D) லக்ஸ்‌
75. &ழே குறிப்பிடப்பட்டுள்ள, ஆக்டிவ்‌ காம்பொனன்ட்‌ (active component) எது ?
A) மின்தடை B) மின்தேக்கி
೦) தாண்டி 0) டிரான்சிஸ்டர்‌
76. வாட்டர்‌ ஹீட்டரின்‌ இன்சுலேஷன்‌ ரெசிஸ்டன்ஸ்‌ இதற்கும்‌ கீழே
குறையக்கூடாது
A) 10 மெகா ஓம்‌ B) 100 மெகா ஓம்‌
C) 1000 மெகா ஓம்‌ D) 1 மெகா ஓம்‌
77. ஒரு டிரான்சிஸ்டரில்‌ எத்தனை 114 சந்திப்புகள்‌ உள்ளன ?
A) 4 சந்திப்பு 8) 2 சந்திப்பு
0) 3 சந்திப்பு 0) சந்திப்பு இல்லை

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Electrician - Animal Husbandry : Video