Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Police Constable - Police (IRB Commando Wing). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '095/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
“கண்ணீரும் கினாவும்' என்பது இவரின் சுயசரிதை
(A) APJ. அப்துல் கலாம் ൯) 7.37. தாமஸ்
(0) 37.7. பட்டாதிரிபட் (0) பண்டிட் கருப்பன்
பானாசுரசாகர் எந்த அணையுடன் தொடர்புடையது?
(^) பவானி ൯) காவேரி
(6) பாம்பார் 0) பம்பா
Article 25(1) இதனுடன் தொடர்புடையது
(A) மத சுதந்திரம் ( கண்டுபிடிப்பு சுதந்திரம்
(ಲ) சொத்துரிமை (0) வாக்குரிமை
அரசியலமைப்பின்படி அடிப்படை கடமைகள் எத்தனை?
(A) 9 (8) 10
(0 11 0) 12
பாரத் ஸ்டேஜ் (B.S) மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது
(५) 1990 (B) 2000
(0) 2010 (D) 2020
தகவலறியும் உரிமை சட்டத்தின்படி, கீழ்க்கண்டவற்றில் எது சரியானது இல்லை?
(A) விண்ணப்பதாரரின் பெயர் வெளிப்படுத்தப்பட வேண்டும்
(൯) இராணுவ விவரங்களை வெளிப்படுத்த தேவையில்லை
(0 தனிப்பட்ட சொந்த விவரங்களின் தள்ளுபடி
(0) அந்நிய பணம் தொடர்பான விவரங்கள் கொடுப்பது
மனித வள குறியீட்டின்படி இந்தியத் தரம் (HDI 2021)
(A) 111 ൫ 121
(0) 141 (D) 131
கீழ்கண்டவற்றில் சரியான எண்ணைப் பற்றிய சரியான கூற்றினைத் தேர்ந்தெடு
1. ஒரு சரியான எண் என்பது, அந்த எண்ணைத் தவிர்த்து அதன் காரணிகளின் கூட்டுத் தொகைக்கு
சமம்
11. ஒரு சரியான எண் என்பது, அதன் காரணிகளின் கூட்டுத் தொகையானது எண்ணின் இரட்டிப்பிற்கு
சமமாக இருக்கும்.
111. 496 என்பது சரியான எண் அல்ல.
(A) 1, 11 கூற்றுகள் சரி 111 கூற்று தவறு
(8) 1 11 கூற்றுகள் தவறு 111 கூற்று சரி
(0) 1 1, 111 கூற்றுகள் சரி
൯) [கூற்று சரி, 11 111 கூற்றுகள் தவறு
095/2022-T
[.7.0.]