Page:1
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Police Constable - Police (IRB Commando Wing). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '095/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
095/2022-T
Maximum : 100 marks
Time : 1 hour and 30 minutes
1. [மலையாள மிஷன்'- ன் தற்போதைய இயக்குநர் யார்?
(^) பென்யமின் (8) அருந்ததி ராய்
(0) முருகன் காட்டாக்கடா 0) அசோகன் சருவில்
2. ‘K-Phone’ திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது ?
(A) 2021-22 (B) 2020-21
(€) 2019 - 20 (D) 2018-19
8. மேற்கு தொடர்ச்சி மலை எந்த மாவட்டத்தின் வழியாக கடந்து செல்லவில்லை?
(A) பாலக்காடு (3) ஆலப்புழா
( கோழிக்கோடு 0) பட்டணம் திட்டா
4. “Repo-Rate” என்றால் என்ன?
(¢) இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு வழங்கும் வட்டி
(B) இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளிடமிருந்து பெறும் வட்டி
(ಲ) இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுமதிகளுக்காக வழங்கும் வட்டி
(0) இந்திய ரிசர்வ் வங்கி இறக்குமதிகளுக்காக வழங்கும் வட்டி
5. 1೧೫1566 நிதி வழங்கும் ஆணையம்
(A) JICA (B) IMF
(೮) உலக வங்கி (0) அனைத்து நாடுகள்
6. இந்தியாவின் மிகப்பெரிய ஆற்றுத் தீவு
(ಯ) ராமேஸ்வரம் (B) நயாசர்
(6) லோகசரா (D) மஜுலி
7... மூன்று அண்டை நாடுகளுடன் தன் எல்லையை பங்கிடும் இந்திய மாநிலம்
(¢) மேற்கு வங்காளம் (3) மணிப்பூர்
(6) மிசோரம் (0) ராஜஸ்தான்
8. பூமத்தியரேகைக்கு அருகில் அமைந்துள்ள நிலப்பகுதி
(^) மினிகாய் (B) போர்ட்ப்ளேர்
(0) இந்திரா பாய்ண்ட் (0) தனுஷ்கோடி
[.7.0.]