Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Common Preliminary Examination 2022 (Graduate Level)- Stage I
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Common Preliminary Examination 2022 (Graduate Level)- Stage I ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '101/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 24
Excerpt of Question Code: 101/2022-T

10.

11.

12.

13.

14.

15.

16.

101/22 - 7

பின்வரும்‌ விஷயங்கள்‌/நிகழ்வுகளில்‌ எது அமெரிக்க சுதந்திரப்‌ போருடன்‌
தொடர்புடையது ?
1) போஸ்டன்‌ டீ பார்டி
1) ப்ரிடெஸ்‌ பர்ஜ்‌
॥) டெக்லரேஷன்‌ ஆஃப்‌ ரைட்ஸ்‌ அன்டு க்ரைவென்ஸஸ்‌
iv) மே ஃபோர்த்‌ மூவ்மென்ட்‌
A) (ii & iii) மட்டும்‌ 8) ) 6 iii) மட்டும்‌ 0) (i, ii Riv) மட்டும்‌ 0) (i& ii) மட்டும்‌

முகலாய நிர்வாகத்தில்‌ கான்‌ இ சமன்‌ இதற்கு தலைவரானார்‌

4) வருவாய்‌ நிர்வாகம்‌ B) மத விஷயங்கள்‌

0) அரச குடும்பம்‌ 0) இராணுவத்‌ துறை
இவரது ஆட்சியில்‌ திருவிதாங்கூர்‌ பல்கலைக்கழகம்‌ உருவாக்கப்பட்டது.
A) கெளரி பார்வதி பாய்‌ B) ஸ்ரீ மூலம்‌ திருநாள்‌
0) சித்திர திருநாள்‌ பலராமவர்மா D) ஆயில்யம்‌ திருநாள்‌

பின்வருவனவற்றில்‌ எது ரிமோட்‌ சென்சிங்கிற்கு தேவை
1) ஆற்றல்‌ மூலம்‌ ரேடியேஷன்‌

ii) இலக்குடன்‌ ஆற்றலின்‌ தொடர்பு

ர) பரிமாற்றம்‌, வரவேற்பு மற்றும்‌ செயலாக்கம்‌

)
)
iv)
)

iv) விளக்கம்‌ மற்றும்‌ பகுப்பாய்வு
A) i மற்றும்‌ ॥ சரியானது 8) | மற்றும்‌ iii சரியானது
©) |, ॥ மற்றும்‌ iv சரியானவை D) மேலே உள்ள அனைத்தும்‌ சரியானவை

பூமியின்‌ அளவீடு மற்றும்‌ பிரதிநிதுத்துவத்தைக்‌ கையாளும்‌ அறிவியல்‌ துறை
A) ஜியோடெஸி B) காட்டோக்ராஃபி
0) ஜிஐஎஸ்‌ 0) போட்டோகிராமெட்ரி

சரியாகப்‌ பொருந்திய ஜோடியைக்‌ கண்டறியவும்‌.

a) ஆரவல்லி மலைத்தொடர்‌ : டெல்லி முதல்‌ அகமதாபாத்‌ வரை
b) நர்மதா பள்ளத்தாக்கு : ரிஃப்ட்‌ பள்ளத்தாக்கு

௦) பெனின்சுலர்‌ பீடபூமி : 1600 கி.மீ.

0) கிழக்கு கடற்கரை : காவேரி டெல்டா

A) ௨மற்றும்‌ 0 8) b மற்றும்‌ 0 0) © மட்டும்‌ 0) 8, 0, © மற்றும்‌ 0
இந்திய காலநிலையை பாதிக்கும்‌ மேல்‌ காற்று சுழற்சி அல்லது அமைப்பு

A) El நினோ விளைவு B) La நினா விளைவு

©) ஜெட்‌ ஸ்ட்ரீம்‌ D) சூறாவளிகள்‌

2011 மக்கள்‌ தொகை கணக்கெடுப்பின்படி கேரளாவில்‌ குழந்தை பாலின விகிதம்‌ உள்ளது
A) 964 B) 960 C) 943 D) 948

இந்தியாவில்‌ சரக்கு மற்றும்‌ சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது
4) ஏப்ரல்‌ 1,2017 8) ஜூலை 1, 2017 0) எப்ரல்‌ 1,2015 ರಿ) ஜூலை 1, 2015

-5-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Common Preliminary Examination 2022 (Graduate Level)- Stage I : Video