Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Woman Police Constable (Woman Police Battalion), Police Constable (Band/ Bugler/ Drummer)' And exam conducted in the year 2023. And Question paper code was '111/2023'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
30.
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
111/23-T
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டு
மறுசீரமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்
ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்கள் நடைமுறைக்கு வந்தது
4) 2019 அக்டோபர் ட) 2019 நவம்பர்
0) 2019 டிசம்பர் ட) மேலே எதுவும் இல்லை
“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்ற முழக்கம் எதனுடன்
தொடர்புடையது ?
A) 0. 20 உச்சிமாநாடு 8) பூமி உச்சி மாநாடு
0) உலக சுகாதார நிறுவனம் 0) 0.7 உச்சி மாநாடு
மனித இதயத்தில் எந்த அறை சுவர் மிகவும் தடிமனாக உள்ளது ?
A) வலது ஏட்ரியம் B) வலது வென்ட்ரிக்கிள்
©) இடது ஏட்ரியம் D) இடது வென்ட்ரிக்கிள்
வைட்டமின் 8, இன் வேதியியல் பெயர்
49) பைரிடாக்கசின் 8) பான்டோதெனிக் ஆசிட்
0) பயோட்டின் D) நியாசின்
எந்தவகை நீரிழிவு நோய், வாழ்க்கை முறை நோயாக கருதப்படுகிறது ௦
4) வகை 1 நீரிழிவு நோய் ம) டயாபிடிஸ் இன்சிபிடஸ்
0) வகை 2 நீரிழிவு நோய் ம) கீட்டோனூரியா
பூஞ்சையால் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்
49) சிபிலிஸ் 8) ரிங் வார்ம்
0) சொரியாசிஸ் ம) கோனோரியா
கேரளாவில் “ஆர்த்ரம்' திட்டம் எந்த ஆண்டு அமல்படுத்தப்பட்டது ௦
A) 2016 B) 2019 0) 2021 D) 2022
மனித ஆரோக்கியத்துடன் விலங்குகளின் ஆரோக்கியத்தையும் சுற்றுச்
சூழலையும் பராமரிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அடையும்
நோக்கில் சுகாதாரத் துறை வகுத்துள்ள திட்டம் ௦
4) விவா கேரளா ம) ஒன்ஹெல்த்
0) வீமிஷன் إزه
பூமியின் மையத்தில் ஈர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கத்தின் மதிப்பு
என்ன 2
A) 10 B) 9.8 ©) 4.9 0) 0
2 இலோ எடையுள்ள ஒரு பொருளை 2 மீட்டர் உயரத்திற்கு உயர்த்த
எவ்வளவு வேலை செய்ய வேண்டும் 2
A) 19.6 B) 4 C) 39.2 D) 1
35