Page:15
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Woman Police Constable (Woman Police Battalion), Police Constable (Band/ Bugler/ Drummer)' And exam conducted in the year 2023. And Question paper code was '111/2023'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
95.
96.
97.
98.
99.
100.
111/23-T
ஈாடகுகவல் அறியும் உரிமை) சட்டத்தின் கழ் பின்வரும் அறிக்கையிலிருந்து
சரியான அறிக்கையைத் தேர்ந்தெடுக்கவும்.
1) பாராளுமன்றத்தின் சிறப்புரிமையை மீறக்கூடிய தகவல்களை வெளியிடக்
கூடாது.
2) அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அணுகுவதற்கான கால
வரம்பு உள்ளது.
3) தகவலின் வரையறையில் மின்னணுவடிவத்தில் சேமிக்கப்பட்ட
பொருள் இல்லை.
4) தகவல்களை வழங்குவதில் பொது நலன் முக்கியமானது.
49) அனைத்து அறிக்கைகளும் உண்மை
ட) அறிக்கைகள் 1), 2, 4) உண்மை
0) அறிக்கைகள் 1), 2), 3) உண்மை
D) அறிக்கைகள் 2), 3), 4) உண்மை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கழ் தேவைப்படும் தகவலை,
மூன்றாம் தரப்.பினரிடமிருந்து பெறப்படும் போது, அந்த நபரால் அது
ரகசியமாகவைக்கப்பட்டால், அதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்
49 பிரிவு 11 தகவல் அறியும் உரிமைச் சட்டம்
8) பிரிவு 10 தகவல் அறியும் உரிமைச் சட்டம்
0) பிரிவு 8 தகவல் அறியும் உரிமைச் சட்டம்
7) பிரிவு 7 தகவல் அறியும் உரிமைச் சட்டம்
குழந்தை பாலியல் வன்கொடுமைகளைத்தடுக்க 0050 சட்டம் எந்த
ஆண்டு இயற்றப்பட்டது 9
A) 2013 B) 2014 C) 2012 D) 2015
ண்மையைப் பறிக்கும் வகையில் ஒருவருக்கு உடல்ரீதியாகத் தீங்கு
ளைவிப்பது இந்தஇந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றமாகும்
A) உடல் தீங்கு டி) துயரமான உடல் தீங்கு
0) பாலியல் துன்புறுத்தல் ம) படுகொலை முயற்சி
'இருமணமான பெண்கள் இயற்கைக்கு மாறான சூழ்நிலையில் இறக்கும்
போது, இருமணமான எத்தனை ஆண்டுகளுக்குள், அதை வரதட்சணை
தொடர்பான மரணமாக கருதப்படுக, றது
4) 5 வருடங்கள் டி) 7 ஆண்டுகள்
©) 10 ஆண்டுகள் 0) 6 ஆண்டுகள்
ஒரு நபர் ஒரு குழந்தையை பாலியல் நோக்கத்துடன்ஆபாசமாக
கவர்ந்திழுத்தால், அது போக்சோ சட்டத்தில் இதன் &ழ் குற்றமாகும்.
A) பாலியல் துன்புறுத்தல்
6) பெண்மையை அவமதிப்பது
0) பாலியல் தாக்குதல்
1) கடுமையான பாலியல் வன்கொடுமை
-15-