Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : HSA SOCIAL STUDIES TAMIL MEDIUM EDUCATION
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'HSA SOCIAL STUDIES TAMIL MEDIUM EDUCATION' And exam conducted in the year 2016. And Question paper code was '126/2016'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 12
Excerpt of Question Code: 126/2016

81. புளிதமலை என்று அழைக்கப்படும்‌ மலை எது?
(ക பியுஜியாமா (18) ஆல்ப்ஸ்‌

(0) இமயமலை (D) மோனலோவா

28, சரித்திரகாரர்கள்‌ சிந்து சமவெளி நாகரிகத்தை எந்த காலகட்டநோடு இணைத்தார்கள்‌?
(4) வேதகாலம்‌ (8) இரும்பு காலம்‌
(இ வெண்கல காலம்‌ (0) இதில்‌ ஒன்றும்‌ இல்லை

28. “உதோப்பியா” என்ற புத்தகத்தை எழுதியது யார்‌?
ல ரஃபேல்‌ (8) மார்டின்‌ லூதர்‌
(ര கலிலியோ (0) தோமஸ்‌ மூர்‌

24. லிபி அமைப்பு எந்த கால கட்டத்தில்‌ தொடங்கப்பட்டது?
(0 கற்காலம்‌ (8) வெண்கல காலம்‌.
)0 இரும்பு காலம்‌ (0) இதில்‌ ஏதும்‌ இல்லை

25. மனித இனத்திற்கு விரோதமாய்‌ விஷவாயு உபயோகித்த யுத்தம்‌ எது?
(ಗ) முதலாம்‌ உலகப்போர்‌ (0) ரண்டாம்‌ உலகப்போர்‌
(0) ஈரான்‌ ஈராக்‌ யுத்தம்‌ (2) இஸ்ரேல்‌ பாலஸ்தீன யுத்தம்‌

26. எந்த யுத்ததிற்கு முதல்‌ முறையாக விமானம்‌ உபயோகப்படுத்தப்பட்டது?

(A இந்தியா சீனா யுத்தம்‌ (8) இரண்டாம்‌ உலகப்போர்‌
(0 முதலாம்‌ உலகப்போர்‌ (0) இந்தியாபாகிஸ்தான்‌ யுத்தம்‌
27. சர்வதேச அமைதிக்காக ஓர்‌ சர்வதேச அமைப்பு வேண்டும்‌ என்ற கருத்தை முதல்‌ முதலாக கொண்டு வந்தது
யார்‌?
ಆ ರ

(0) பிரிட்டிஷ்‌ பிரதமராக இருந்த லாயிட்ஸ்‌ ஜார்ஜ்‌
(2 பிரான்சு பிரதமராக இருந்த கிளமன்கோ
(0) அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வுட்ரோ வில்சன்‌.

88. ஹீரோசிமாவில்‌ போடப்பட்ட அணுகுண்டின்‌ பெயர்‌ என்ன?
ல பேட்மேன்‌ (8) லிட்டில்‌ பாய்‌
(0 ஹிபாகுஷா 12) கஸ்டப்போ

A 5 126/2016
மவ

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

HSA SOCIAL STUDIES TAMIL MEDIUM EDUCATION : Video