Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : L D CLERK VARIOUS TRIVANDRUM AND MALAPPURAM QUESTION PAPER ( Tamil )
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'L D CLERK VARIOUS TRIVANDRUM AND MALAPPURAM QUESTION PAPER ( Tamil )' And exam conducted in the year 2017-T. And Question paper code was '069/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 15


Excerpt of Question Code: 069/2017-T

18,

19,

20,

21,

22,

23,

24,

25,

1857 புரட்சியின்‌ தற்கால வெற்றியை தொடர்ந்து புரட்சிக்காரர்கள்‌ டில்லியில்‌ யாரை
சக்கரவர்த்தியாக ஸ்தானத்தில்‌ அமர்த்தியது ?

(ஐ) நானா ஸாகெப்‌ (3) பகதூர்ஷா 17

(€) ராணி லக்ஷுமி பாய்‌ (D) ஒளரங்கசேப்‌

'“போவர்ட்டி ஆன்ட்‌ அண்பிரிட்டீஷ்‌ ரூல்‌ இன்‌ இந்திய”என நூலை எழுதியவர்‌ யார்‌ ?
(മ) தாதாபாய்‌ நவ்ரோஜி ൪) ரமேஷ்‌ சந்திர தத்‌
€) கோபால கிருஷ்ண கோக்கலெ (0) மகாத்மா காந்தி

இந்திய அரசியல்‌ அடிப்படை அமைப்புக்கு முன்னுரை எழுதியவர்‌ யார்‌ ?
(வ) பி.ஆர்‌. அம்பேத்கர்‌ 0) ஜவஹர்லால்‌ நேரு
© இராஜேந்திர பிரஸாத்‌ (D) ஸச்சிதானந்த சின்ஹா

அடிப்படை நிலையில்‌ விளையாட்டு அரங்கம்‌ அபிவிருத்தி செய்வதற்கும்‌ விளையாட்டு
வீரர்களை உருவாக்குவதற்கும்‌ உள்ள மத்திய அரசு திட்டம்‌ :

(ಹ) டாப்‌ இந்தியா 08) கேல்‌ அபியான்‌

€) கேலோ இந்தியா (2) ஸ்போர்ட்ஸ்‌ டாலன்ட்‌ ஸர்ச்‌ ஸ்கீம்‌

15 -ம்‌ கேரளா சட்டப்பேரவையின்‌ தலைவர்‌ :
(ക) ബി.ജി ® பி. ஸ்ரீராமகிருஷ்ணன்‌
(0 எம்‌. விஜயகுமார்‌ (D) டி.பி. ராமகிருஷ்ணன்‌

தேசிய மனித உரிமைகள்‌ ஆணையத்தின்‌ தலைவரை தவிர எத்தனை உறுப்பினர்கள்‌
உள்ளனர்‌ ?

(है) 3 ‏رم‎ 4 © 5 o 2
மக்களின்‌ திட்டம்‌ எனப்படும்‌ ஐந்தாண்டு திட்டம்‌ :

(ಯ) இரண்டாம்‌ ஐந்தாண்டு திட்டம்‌ (8) ஏழாம்‌ ஐந்தாண்டு திட்டம்‌
© எட்டாம்‌ ஐந்தாண்டு திட்டம்‌ (D) ஒன்பதாம்‌ ஐந்தாண்டு திட்டம்‌

கேரளாவில்‌ ஆதரவற்றோர்களின்‌ மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட பூரண வளர்ச்சி
திட்டம்‌ :

(ಹ) அபய ௫) ஆஸ்ரய
(0 மகிளா மந்திரம்‌ (D) ஆஃப்டர்‌ கெயர்‌ ஹோம்‌
5 069/2017 - T

{P.T.O}

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

L D CLERK VARIOUS TRIVANDRUM AND MALAPPURAM QUESTION PAPER ( Tamil ) : Video