Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : ATTENDER PHOTOGTRAPHY SECTION INFORMATION AND PUBLIC RELATIONS ( Tamil )
Question Code : D

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'ATTENDER PHOTOGTRAPHY SECTION INFORMATION AND PUBLIC RELATIONS ( Tamil )' And exam conducted in the year 2014. And Question paper code was '009/2014'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'D'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 12
Excerpt of Question Code: 009/2014

چوھو وت ںآ

7۔ 9/2014

1. நெல்லின்‌ வேதியியல்‌ பெயர்‌ :
(ಗಿ) ஒரைஸா ஸட்டைவா (8) கொக்கோஸ்‌ நியூஸிபெரா

(0) ஹைபிஸ்கஸ்‌ (2) ஹோமோ சாப்பியன்ஸ்‌

2. நளந்தா பல்கலைக்கழகம்‌ யாருடைய ஆட்சிக்‌ காலத்தில்‌ நிறுவப்பட்டது 7

(ಸಿ) சந்திரகுப்த மெளரியன்‌ (8) கனிஷ்கன்‌
(८) கமூத்திரகுப்தன்‌ (0) ஹர்ஷவர்த்தனன்‌

3. தசாம்ஸ முறை எந்த நாட்டில்‌ ஆரம்பிக்கப்பட்டது ?

(ಗ) ஜெர்மளி (४) நேப்பாள்‌ (6) ஜப்பான்‌ (D) இந்தியா

4. இந்திய நெப்போலியன்‌ என அறியப்படுபவர்‌ யார்‌ 7

(ಗಿ) சந்திரகுப்தன்‌ (8) அசோகன்‌ (௫) சமுத்திரகுப்தன்‌ (D) சாணக்கியன்‌

5. தகவல்‌ அறியும்‌ உரிமை சட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு ?
(A) 2006 നു 2005 (८) 2009 (D) 2007

6... 'அரபு வசந்தம்‌” என்பது எதனுடன்‌ தொடர்பு கொண்டுள்ளது ?
(ಗೆ) ரஷ்யப்‌ புரட்சி (ஐ பசுமைப்‌ புரட்சி
(€) முல்லைப்‌ பூ புரட்சி (0) பிரஞ்சுப்‌ புரட்சி
7. நிலநடுக்கத்தை அளக்கப்‌ பயன்படுத்தும்‌ கருவி :
(%) ரிக்டர்‌ ஸ்கெயில்‌ (8) ஸீஸ்மோ கிராப்‌

(©) அல்ட்டி மீட்டர்‌ (2) கேலிடோஸ்கோப்‌

8. இந்தியாவில்‌ மனிதனால்‌ உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஏரி :

(ಗಿ) பாணாசுரா (8) நாகார்ஜுன சாகர்‌
(63) கில்க்கா (0) நர்மதா
D 3

ന.

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

ATTENDER PHOTOGTRAPHY SECTION INFORMATION AND PUBLIC RELATIONS ( Tamil ) : Video