Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : BOAT LASCAR KERALA STATE WATER TRANSPORT ( Tamil )
Question Code : D

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'BOAT LASCAR KERALA STATE WATER TRANSPORT ( Tamil )' And exam conducted in the year 2014. And Question paper code was '019/2014'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'D'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 12
Excerpt of Question Code: 019/2014

45,

46.

47.

48.

49.

50.

51.

'சக்திஸ்தல்‌' யாருடைய சமாதி இடம்‌?
(^) திருமதி இந்திராகாந்தி (2) மகாத்மா காந்தி
(0) ராஜீவ்‌ காந்தி ⋅ (0) நீலம்‌ சஞ்சீவ ரெட்டி

மிக அதிக காலம்‌ விண்வெளியில்‌ செலவழித்த பெண்மணி யார்‌?

(ಗಿ) சனிதாவில்லியம்ஸ்‌ (18) வாலன்டீனா

(©) கல்ப்பனா செளலா (0) எலின்‌ கோலின்ஸ்‌:
2012 அக்டோபர்‌ ஒன்பதாம்‌ நாள்‌ தீவிரவாதிகளின்‌ துப்பாக்கிச்‌ சூட்டல்‌ காயமடைந்து, சிகிக்கை பெற்ற
உலகக்‌ கவனத்தை ஈர்த்த பெண்‌ :

(ಗಿ) மலாலா யூஸப்‌ ஸாயி (8) மலாலாமுகம்மது அலி

(2) வீன்யூனஸ்‌ (1) வீன்‌ முகம்மது

ராக்கி மலைச்‌ சருவில்‌ வீசும்‌ 'பனி தின்பவன்‌ என்று அழைக்கப்படுகின்ற வாயு :
(ಗಿ) மிஸட்ரல்‌ (8) சினூம்‌
(0 எஃபான்‌ (D) வில்லி லில்லீஸ்‌

ஞானபீடம்‌ விருது முதன்முதலாக வழங்கப்பட்ட ஆண்டு :
മ 1965 ‏رمق‎ 1981
(9 1967 # (0) 1984

இந்திய அரசியல்‌ சட்டத்தின்‌ தந்தை.என அறியப்படுபவர்‌ :
(ಯ) டாக்டர்‌ எஸ்‌. இராதாகிருஷ்ணன்‌ (8) டாக்டர்‌ பி.ஆர்‌. அம்பேத்கர்‌
(9) டாக்டர்‌ எஸ்‌, இராஜேந்திர பிரசாத்‌ D) டிடி கிருஷ்ணமாச்சாரி

சட்டம்பி சுவாமிகள்‌ சமாதி அடைந்த இடம்‌ :
(4) சவறை (B) வர்க்கலை
(0) கொல்லூர்‌ . (D) தோந்நக்கல்‌
இந்திய மறுமலர்ச்சி இயக்கத்தின்‌ தந்தை என அறியப்படும்‌ சீர்திருத்தவாதி யார்‌?
(4) ராஜாராம்‌ மோகன்‌ ராய்‌ 3 (8) சுவாமி விவேகானந்தன்‌
(0) சுவாமி தயானந்த சரஸ்வதி (0) காந்திஜி

19/2014-T 8 D

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

BOAT LASCAR KERALA STATE WATER TRANSPORT ( Tamil ) : Video