Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LIFT OPERATOR DCB ( Tamil )
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LIFT OPERATOR DCB ( Tamil )' And exam conducted in the year 2014. And Question paper code was '013/2014'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 12
Excerpt of Question Code: 013/2014

36.

37.

38.

39.

40,

41.

42.

43.

44.

ஸர்ப்பிள்‌ வடிவிலான பாக்டீரியா :

(ಗ) காக்கஸ்‌ (8) விப்ரியோ (€) பாஸிலஸ்‌ (2) ஸ்பைரில்லம்‌

இரத்தத்திற்கு சிவப்பு நிறம்‌ கொடுக்கும்‌ பொருள்‌ :
(^) ஹீமோகுளோபின்‌ 18) ஹியூமாலின்‌
(©) மெலானின்‌ (0) பிலிருபின்‌

அமீபா எதைப்‌ பயன்படுத்திப்‌ பயணம்‌ செய்கிறது ?
(ಗಿ) கிராஹிகள்‌ , (18) ஸீலியா

(€) ஃப்ளாஜெல்லம்‌ (0) கபட பாதங்கள்‌

கீழ்‌ வருபவற்றில்‌ இரு லிங்க (லைல) பூக்கள்‌ உண்டாகும்‌ தாவரம்‌ :
(ಸಿ) வெள்ளரி (ஐ) செம்பருத்தி (€) கும்பளம்‌ (D) தென்னை

புல்‌ இனத்தைச்‌ சார்ந்த மிகவும்‌ உயரம்‌ கூடிய தாவரம்‌ :
(%) ஈற்றை ற கரும்பு (9) மூங்கில்‌ D) சூரல்‌

அக்யூபஞ்சர்‌ என்னும்‌ சிகிச்சை முறை எந்த நாட்டுடன்‌ தொடர்புடையது -
(&) மியான்மர்‌ (ए) ಕೆರ್ಷ (6) தாய்வான்‌ (ப) ரஷ்யா

கோல்‌ அரக்கின்‌ உற்பத்திக்குப்‌ பயன்படும்‌ ஆறுகாலி :
(8) லாக்‌ ஆறுகாலி (8) தேனி (©) தும்பி (0) ரிகண்‌ ஃப்ளை

பூத்துவிட்டால்‌ விளைவு குறையும்‌ தாவரம்‌ எது ?
(A} கோதுமை (൫ சோளம்‌ (63) கரும்பு (2) நிலக்கடலை

கீழ்வரும்‌ பாடலடிகளை எழுதியவர்‌ யார்‌?
'ஸ்னேஹிக்கில்ல ஞான்‌ நோவும்‌ ஆத்மாவினெ
ஸ்னேஹிச்சிடாத்தொரு தத்துவ சாஸ்திரத்தெயும்‌”

(ಗಿ) குமாரனாசான்‌ (1) குற்றிப்புறத்து கேசவன்‌ நாயர்‌
(ര சங்ஙம்புழ . 00) வயலார்‌ ராமவர்மா
0 13/2014 - 7

സതി

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LIFT OPERATOR DCB ( Tamil ) : Video