Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION' And exam conducted in the year 2014. And Question paper code was '049/2014'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 12
Excerpt of Question Code: 049/2014

49/2014

5.

Maximum : 100 marks
Time : 1 hour and 15 minutes

'திருப்புறம்பியப்‌ போர்‌' எந்தப்‌ பேரரசின்‌ தோற்றத்திற்குக்‌ காரணமானது?

(4) சோழர்‌ (8) பல்லவர்‌

(0) பாண்டியர்‌ (D) சோர்‌
கூவிளம்‌! என்ற சொல்லின்‌ சரியான அசை பிரிப்பு எது?

(A) நேர்நேர்‌ (ए) நேர்நிரை

(©) நிரைநிரை (0) நிரைநேர்‌
வேந்தன்‌ மேய தீம்புனல்‌ உலகமும்‌' என்பதில்‌ தீம்புனல்‌ உலகம்‌ என்பது :

(0) குறிஞ்சி (B) முல்லை

(೮) மருதம்‌ D) பாலை
தெலுங்குமொழி எந்தப்‌ பிரிவைச்‌ சார்ந்தது?

(ಯ தென்திராவிடம்‌ (8) வடதிராவிடம்‌

(0) மேற்கு திராவிடம்‌ (D) நடு திராவிடம்‌
பாம்பாட்டிச்‌ சித்தர்‌ வாழ்ந்த இடம்‌ :

(வ) பறம்புமலை (18) மருதமலை

(0) பழனி மலை (2) பொதிகைமலை
பெரியாருடன்‌ நேரடித்‌ தொடர்பில்லாத இதழ்‌ :

(ಹ) எங்கள்‌ நாடு . () திராவிடன்‌

(€) குடியரசு (7) புரட்சி
காளமேகப்‌ புலவரின்‌ இயற்பெயர்‌ :

(ಯ) வரதன்‌ (ए) பரதன்‌

(0) மாறன்‌ D) சிதம்பரன்‌
அம்பி, திமில்‌, வங்கம்‌, மதலை என்னும்‌ சொற்களோடு தொடர்புடைய சொல்‌ :

(8) குழந்தை (8) விலங்கு

(0) அணிகலன்‌ (0) கப்பல்‌

“மணிமிடை பவளம்‌” என்ற பகுதி எந்த நூலில்‌ உள்ளது?
ക புறநானூறு (0) நற்றிணை
(0) அகநானூறு (D) கலித்தொகை

[11.0]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LECTURER IN TAMIL KERALA COLLEGIATE EDUCATION : Video