Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '126/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 16


Excerpt of Question Code: 126/2017-T

26.

27.

28,

29,

30,

31,

32,

33,

பின்வருவனவற்றுள்‌ ஒவ்வொரு இந்திய குடிமகனின்‌ அடிப்படை உரிமைகளில்‌
சேர்க்கப்படாதது எது ?

(4) சமத்துவ உரிமை ௫) சொத்துரிமை
© சுதந்திர உரிமை (D) சுரண்டலுக்கு எதிரான உரிமை

தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌ எப்பொழுது அமலுக்கு வந்தது ?
(ಹ) 2005 ൫ 2010 © 2009 (0) 2006

நமது தேசியக்கொடியில்‌ மேற்பகுதியில்‌ உள்ள நிறம்‌ என்ன ?
(௫ பச்சை (8) வெள்ளை (© சிவப்பு D) காவி

இந்திய தேசிய மனித உரிமைகள்‌ ஆணையத்தின்‌ தலைவர்‌ யார்‌ ?
(வ நீதிபதி 1017. தத்து ௫) நீதிபதி அல்தமாஸ்‌ கபீர்‌
© நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன்‌ (0) நீதிபதி பி. சதாசிவம்‌

நமது தேசிய கீதத்தை பாடுவதற்கான சராசரி நேரம்‌ என்ன ?
(ಹ) 56 வினாடிகள்‌ (ஐ) ] நிமிடம்‌ €) 52 வினாடிகள்‌ (0) 50 வினாடிகள்‌

காந்தியடிகளால்‌ இந்தியாவில்‌ நடத்தப்பட்ட முதல்‌ சத்தியாகிரகம்‌ :
(வ சம்பாரன்‌ சத்தியாகிரகம்‌ (8 கேதா சத்தியாகிரகம்‌
(ಲ) உப்பு சத்தியாகிரகம்‌ (0) அஹமதாபாத்‌ சத்தியாகிரகம்‌

“ஜெய்ஹிந்‌” என்ற சுலோகத்தை உருவாக்கியவர்‌ யார்‌ ?
(^) மகாத்மா காந்தி (8 ஜவஹர்லால்‌ நேரு
‏)ا‎ சுபாஷ்‌ சந்திரபோஸ்‌ (D) மெளலானா முஹம்மதலி

“வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்‌ பெண்‌ தலைவர்‌” காந்தியடிகள்‌ யாரைப்‌ பற்றி
கூறினார்‌ ?

(வ) கஸ்தூர்பா காந்தி ൫ கேப்டன்‌ லெட்சுமி
€) சரோஜினி நாயுடு (2) அருணா ஆசப்‌ அலி

126/2017 - T 6 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL : Video