Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL
Question Code : A

Page:4


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '126/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 4 out of 16


Excerpt of Question Code: 126/2017-T

10,

11,

12,

13,

14,

15,

16.

17.

தானியங்களின்‌ சர்வதேச ஆண்டாக ஐ.நா நிறுவனம்‌ கொண்டாடும்‌ ஆண்டு என்ன ?
(ಹ) 2013 ൫ 2014 © 2015 (D) 2016

2016 எழுத்தச்சன்‌ விருதினை பெற்றவர்‌ யார்‌ ?
(ல) எஸ்‌. ஜோசப்‌ ® சி, இராதாகிருஷ்ணன்‌
(9) டாக்டர்‌. ஏ. அச்சுதன்‌ (D) எம்‌. சிவபிரசாத்‌

ரியோ ஒலிம்பிக்கில்‌ பி.வி.சிந்து எந்தப்‌ போட்டியில்‌ வெள்ளி பதக்கத்தை வென்றார்‌ ?
(வ மல்யுத்தம்‌ (8) சுடுதல்‌ (9 பேட்மின்ட்டன்‌ (0) நீச்சல்‌

பின்வரும்‌ ஆறுகளில்‌ இமயமலையில்‌ உற்பத்தியாகும்‌ ஆறு எது ?
(வ சிந்து ௫ நர்மதா © மகாநதி (D) காவேரி

தீபகற்ப பீடபூமி பகுதியில்‌ மிக உயரமான சிகரம்‌ எது ?
(வ) மெளன்ட்‌ 12 ௫) கஞ்சன்ஜங்கா (ಲ) ஆனைமுடி (0) நந்தா தேவி

ராஜஸ்தான்‌ பாலைவனத்தில்‌ காணப்படும்‌ விலங்கு என்ன ?

(ಹ) யானை (5) சிங்கம்‌ (9 புலி (D) ஒட்டகம்‌

பருத்தி பயிரிடுவதற்கு உகந்த மண்‌ என்ன ?

(ಹ) எக்கல்‌ மண்‌ (0 கரிசல்‌ மண்‌ (9 செம்மண்‌ (D) செம்புரை மண்‌

கோடைக்காலம்‌ இந்தியாவில்‌ எப்போது ஏற்படுகிறது ?
0 மார்ச்‌-மே B ஜூன்‌ - செப்டம்பர்‌

€) டிசம்பர்‌ - பிப்ரவரி (D) அக்டோபர்‌ - நவம்பர்‌

பூமியில்‌ மிகவும்‌ ஈரமான பகுதியான சிராபுஞ்சி அமைந்துள்ள இடம்‌ எது ?
(ஐ நாகாலாந்து ௫ அஸ்ஸாம்‌ © மேகாலயா (0) மணிப்பூர்‌

இலட்சதீவுகளில்‌ எத்தனை தீவுகள்‌ உள்ளன ?
(^) 24 ® 36 © 30 (೧) 10

126/2017 - ೯ 4 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL : Video