Page:12
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LAST GRADE SERVANTS VARIOUS GOVT.OWNED COMPANIES/CORPORATIONS/BOARDS TAMIL' And exam conducted in the year 2017-T. And Question paper code was '126/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
76.
77,
78.
79.
80.
81.
82.
83.
84,
வேலையின் அலகு என்ன ?
(ಹ) ಜಟ ೧ நியூட்டன் (೧0 டைன் (>) ஜூல்
பிரஷர் குக்கரின் உள்ளே நீரின் கொதிநிலை வெப்பநிலை என்ன ?
(ಹ) 120% ൫ 359 © 1000 D) 80%
நீல நிற கண்ணாடி வழியாக சிவப்பு நிற பொருளை நாம் பார்க்கும் போது, அந்தப்
பொருள் நிறத்தில் தெரியும்.
(வ) வெள்ளை நிறம் ௫) சிவப்பு நிறத்தில்
© கருப்பு நிறத்தில் യ நீல நிறத்தில்
கள்ள நோட்டுகளை கண்டறிய பயன்படுத்தப்படுகிற கதிர்வீச்சு என்ன ?
(ക) இன்பிராரெட் ௫) ரேடியோ கதிர்
(9 அல்ட்ரா வைலட் 0) எக்ஸ்ரே
எந்தக் கோள் அதிகப்பட்ச விடுபடு திசைவேகத்தினை கொண்டுள்ளது ?
(ஐ பூமி 0) மெர்குரி €) செவ்வாய் D) ஜூபிடர்
10840 -லிருந்து 10871 வரை உள்ள எண்ணும் எண்கள் எத்தனை ?
೧) 29 30 © 32 ® 37 جم
= 31- 21+51+ 13
2 4 4
ہہ رم ¢ © 6 ® 64 @
மீனு தன்னுடைய பயணத்தில் ತ பகுதியை பேருந்திலும் மீதமுள்ள 5 கி.மீ பயணத்தை
ஆட்டோவிலும் பயணம் செய்தாள் எனில் அவள் பயணித்த கிலோமீட்டரின் மொத்த
எண்ணிக்கை என்ன ?
കു 20 ® 25 © 15 o) 30
2, 6, 7, 11. இந்த வரிசையில் உள்ள மாறுபட்ட ஒன்றை கண்டுபிடி.
@ 1 ® 7 © 2 o 6
126/2017 - T 12 A