Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : PROCESS SERVER JUDICIAL TAMIL
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'PROCESS SERVER JUDICIAL TAMIL' And exam conducted in the year 2018-T. And Question paper code was '022/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 16


Excerpt of Question Code: 022/2018-T

022/2018 - T

1. இந்தியாவில்‌ அதிக மழை பொழியும்‌ இடம்‌ எது ?
(வ) சிம்லா 0) சிரபுஞ்சி © குலு (D) மனாலி

2. கேரளாவில்‌ கடல்‌ மட்டத்திற்கு கீழே அமைந்துள்ள இடம்‌ எது ?

(മ குட்டநாடு (൫) திருவனந்தபுரம்‌
(9) காயம்குளம்‌ (D) கொல்லம்‌

3. தெற்கு இரயில்வேயின்‌ தலைமையகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

(^) திருவனந்தபுரம்‌ (൫ கல்கத்தா
(9) டெல்லி (D) சென்னை

4. நுமிஸ்மேட்டிக்ஸ்‌ என்பது எதைப்‌ பற்றிய படிப்பு ?
८५) ஓவியம்‌ ௫ தபால்தலை €) நாணயங்கள்‌ 0) ഥങ്ങ

5. 2016 -ல்‌ எழுத்தச்சன்‌ விருது பெற்றவர்‌ யார்‌ ?
(ಹ) புத்துஷேரி இராமச்சந்திரன்‌ (B எம்‌.பி. வீரேந்திரகுமார்‌
(9 சி. இராதாகிருஷ்ணன்‌ (0) ஸ்ரீ குமாரன்‌ தம்பி

6. இந்தியாவில்‌ பருவமழை எப்போது தொடங்குகிறது ?
(ಹ) மே ൫ ஜூன்‌ © ஜூலை 0) மார்ச்‌

7. புகழ்பெற்ற குண்டரவிளம்பரத்தினை வழங்கிய திவான்‌ யார்‌ ?
(8) வேலு தம்பி தலவா (8 பாலியத்தச்சன்‌

(ಲ) மார்த்தாண்ட வர்மா (फ) பழசிராஜா

8. இந்தியாவின்‌ கிழக்கு கோடியில்‌ உள்ள மாநிலம்‌ எது ?

(ಯ) அருணாசல பிரதேசம்‌ (5) சிக்கிம்‌
(ಲ) ‏اهباج‎ (2) மேற்கு வங்காளம்‌
A 3

{P.T.O}

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

PROCESS SERVER JUDICIAL TAMIL : Video