Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'WOMEN POLICE CONSTABLE NCA LC/AI AND MUSLIM POLICE TAMIL' And exam conducted in the year 2018-T. And Question paper code was ' 041/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
58.
54,
55.
56.
57.
58.
59.
60.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் ராஜ்யசபைக்கு உறுப்பினர்களை நியமித்தலுக்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை
எந்த அரசியலமைப்பு முறையை நாம் பின்பற்றுகிறோம் :
(4) அயர்லாந்து (3) கனடா
(© ஆஸ்திரேலியா D) ரஷ்யா
அந்த மசோதா நிதி சார்ந்தது அல்லது நிதிசாராதது என தீர்மானிக்க அதிகாரம் பெற்றவர் :
(4) ஜனாதிபதி (8) துணை ஜனாதிபதி
(0 லோக்சபா சபாநாயகர் D) நிதியமைச்சர்
“அவசர சட்டம்” பிரகடனப்படுத்தப்பட அதிகாரம் பெற்றவர் யார்?
6 ஆளுநர் (8) முதலமைச்சர்
(0) தலைமை நீதிபதி (D) தலைமைச் செயலாளர்
*மகாராஷ்ட்ராவின் சாக்ரடீஸ்' என அழைக்கப்படுபவர் யார்?
(4) பாலகங்காதர திலகர் (8) கோபால கிருஷ்ண கோகலே
(0) தாதாபாய் நெளரோஜி D) டபிள்யூ.சி. பானர்ஜி
அரசியலமைப்பில் எந்த பட்டியலில் மொழிகள் குறிப்பிடப்பட்டு இருக்கிறது?
^ 11 ര 10
© 9 D) 8
இந்தியாவில் எந்த மாநிலம் இரு மண்டலங்கள் பெற்றிருக்கிறது?
(4) தமிழ்நாடு 0) கேரளா
(0) கர்நாடகா യ) ஹரியானா
நிதி ஆணையத்தை பணியமர்த்துபவர் யார்?
(ಉ பிரதம மந்திரி (8) ஜனாதிபதி
(0) துணை ஜனாதிபதி D) சபாநாயகர்
“வங்கிகளின் வங்கி” என எந்த வங்கி அழைக்கப்படுகிறது?:
(4) ஸ்டேட்பாங்க் ஆப் இந்தியா (8) பஞ்சாப் நேஷனல் வங்கி
(0) பெடரல் வங்கி D) இந்திய ரிசர்வ் வங்கி
9 041/2018-T
[P.T.O.]