Page:10
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'LGS EX SERVICEMEN NCC/ SAINIK WELFARE' And exam conducted in the year 2018-T. And Question paper code was ' 064/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
6.
62,
64,
66,
67,
ஒரு ஏண்ணின் 50% மதிப்பு 100 எனில் அந்த ஏண் எவ்வளவு ?
(ക) 200 (B) 100
(0 300 D) 500
10 பைசா என்பது 10 ரூபாயில் எத்தனை சதவீதம் ?
(^) 10% ൯ 20%
© 1% 0) 2%
ஒரு குளம் 40 மீட்டர் நீளமும் 2௦ மீட்டர் அகலமும் கொண்டிருந்தால் அதன்
பரப்பளவு ஏன்ன?
(6) 70 மீட்டர் (೫9) 140 மீட்டர்
(0) 100 மீட்டர் D) 80 மீட்டர்
இச்சு 4 பென்சில் வாங்க ரூ 11 கொடுக்கிறான். அவன் ஒரு டஜன் பென்சில்
வாங்க எவ்வளவு கொடுக்க வேண்டும்.
(ക) 30 ൫ 22
© 40 യ 33
தாய் சனிக்கிழமை இரவு 10.15 க்குப் படுத்து மறுநாள் காலை 6.30 மணிக்கு
எழுந்தால் அவர் தூங்கிய நேரம் எவ்வளவு?
(ಸ) 9 மணி15 நிமிடங்கள் (B) 8 மணி45 நிமிடங்கள்
)© 8 மணி15 நிமிடங்கள் D) 7 மணி15 நிமிடங்கள்
ஒரு கிலோமீட்டர் என்பது எத்தனை மீட்டர் ஆகும்?
ക 100 (7) 1000
© 10 (D) 10000
100 மில்லி மீட்டர் என்பது.........
(ஐ 10 செ.மீ. ൫ 12.
(0) 1 ಗಿ ம) 5 செ.மீ.
064/2018-T 10 A