Page:5
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'L D CLERK VARIOUS ERNAKULAM KANNUR TAMIL QUESTION PAPER' And exam conducted in the year 2017-T. And Question paper code was '078/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
81.
82.
88.
84.
88.
86.
87.
88.
89.
40.
விண்வெளியில் அமைந்துள்ள இந்தியாவின் முதல் விண்வெளி வானாய்வுக் கூடம் எது?
(ಯ அஸ்ட்ரோ சாட் (3) எஜுசாட்
€) காஸ்மோ சாட் D) ஜிசாட்15
ஓர் குளத்தின் அடியிலிருந்து தோன்றும் காற்றுக் குமிழ்களின் அளவானது, கீழிருந்து மேலே உயர உயர
அளவில் பெரிதாகும்” - இந்த வாயு விதி எதனுடன் சம்பந்தப்பட்டது?
(¢) சார்லஸ் விதி © ஜூல்ஸ் விதி
(0) அவகாட்ரோ விதி D) பாய்லெஸ் விதி
வானத்தின் நீல நிறம் எந்த இயற்கை நிகழ்வால் ஏற்படுகிறது?
(4) ஒளியின் கோணல் (8) ஒளி எதிர்த்தல்
(0) ஒளிப்போக்கு D) ஒளிவிலகல்
300 K வெப்பத்தில் வைக்கப்பட்டுள்ள 1 கிலோ தண்ணீர் மற்றும் 1 கிலோ தேங்காய் எண்ணெய் இவற்றை
4200 4 அளவுக்கு சூடு சக்தி ஏற்றினால் அவைகளின் புதிய வெப்பம் எவ்வளவாக இருக்கும்?
(4) தண்ணீர் 801 1 தேங்காய் எண்ணெய் 801 %
(8) தண்ணீர் 808 16, தேங்காய் எண்ணெய் 802 %
(0) தண்ணீர் 801 16 தேங்காய் எண்ணெய் 802 %
(D) தண்ணீர் 808 16, தேங்காய் எண்ணெய் 801 %
காற்று, இரும்பு, தண்ணீர் இவைகளின் திசைவேகத்தை ஏறுவரிசையில் எழுது :
(4) காற்று, தண்ணீர், இரும்பு (2) காற்று, இரும்பு, தண்ணீர்
(0) தண்ணீர், காற்று, இரும்பு 0) இரும்பு, காற்று, தண்ணீர்
கீழ்கண்ட தனிமங்களில் எது ஓரகத் தனிமம் ஆகும்?
ا By, 17
(8. ا © एष
© ۱ک 8 0) ೫%, ئک
குளூகோஸ் [011,560 -ன் மூன்று மூலக்கூறுகளில் எவ்வளவு அணுக்கள் உள்ளன?
@ 72 ര 185
© 27 യ 540
கீழ்கண்டவற்றுள் எது மீத்தேனுடன் சம்பந்தம் இல்லாதது?
(4) பயோ ளரிவாயுவின் முக்கிய உட்பொருள் 3) எல்.பி.ஜி.-யின் முக்கிய உட்பொருள்
(0) மார்ஷ் வாயு எனப்படுவது D) இயற்கை வாயுவின் முக்கிய உட்பொருள்
ஒரு அணுவின் 14-ஷெல்லில் இருக்கும் மின்னணுவின் இயல் எண் என்ன?
A 8 ®B) 16
© ॐ യ) 24
வியாபாரத்திற்காக உற்பத்தி செய்யப்படும் வழிமுறையில் எந்த முறையில் அமோனியா
தயாரிக்கப்படுகிறது?
(4) கான்டாக்ட் முறை (8) ஹேபர் முறை
(@ ஹால் ஹெர்ரோல்ட் முறை (2) பையர் முறை
7 078/2017-T
[P.T.0.]