Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : L D CLERK VARIOUS ERNAKULAM KANNUR TAMIL QUESTION PAPER
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'L D CLERK VARIOUS ERNAKULAM KANNUR TAMIL QUESTION PAPER' And exam conducted in the year 2017-T. And Question paper code was '078/2017-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 14


Excerpt of Question Code: 078/2017-T

078/2017-T

Maximum : 100 marks

Time : 1 hour and 15 minutes

1. கேரள மாநிலம்‌ உருவாகும்‌ போது கர்நாடகத்தின்‌ எந்த மாவட்டத்தில்‌ எந்த தாலுகா கேரளாவின்‌ ஒரு

பகுதியாக மாறியது?
6 தோவாளா B) அகஸ்தீஸ்வரம்‌
(0) ஹாஸ்துர்க்‌ D) விலவன்கோடு

8. இந்தியாவின்‌ எந்த செய்தித்தாள்‌ முதன்முதலில்‌ இணையத்தின்‌ மூலம்‌ தனது பதிப்பை வெளியிட்டது?
(4) திக்ரானிகல்‌ (8) இந்தியன்‌ எக்ஸ்பிரஸ்‌
© திஹிந்து D) &பைனான்ஷியல்‌ எக்ஸ்பிரஸ்‌

8. வங்காள விரிகுடாவில்‌ அமைந்துள்ள ஒரு தீவுக்கூட்டம்‌ :
(4) லக்ஷ்சதீபம்‌ (3) அந்தமான்‌ மற்றும்‌ நிக்கோபார்‌
© இந்தோனேசியா (2) ஸ்ரீலங்கா (இலங்கை)

4. வீட்டுக்‌ கொடுமைகளிலிருந்து மகளிருக்கான பாதுகாப்புச்‌ சட்டம்‌ எந்த வருடம்‌ கொண்டு வரப்பட்டது?
^ 2014 (B) 2005
© 2006 യ) 2010

8. இந்தியாவில்‌ தகவல்‌ உரிமைச்சட்டம்‌ எந்த மாநிலத்திற்கு மட்டும்‌ விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?
(ಹ பஞ்சாப்‌ (8) தெலுங்கானா
© ஹம்மு& எஷ்மீர்‌ രു ജോർ

6. வைக்கம்‌ சத்தியாகிரக போராட்டத்தின்‌ முதல்‌ நாளில்‌ கீழ்கண்டவருள்‌ எவர்‌ அந்த சத்தியாகிரகத்தில்‌ கலந்து

கொள்ளவில்லை?
6 குஞ்ஞப்பி B) பாஹிலேயன்‌
(© கோவிந்தபனிக்கர்‌ (2) கே.பி. கேசவ மேனன்‌

7. “கேத்ரி காப்பர்‌” இதன்‌ மூலப்பொருள்‌ எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது?
(^ ஆந்திர பிரதேசம்‌ ठ) ஜார்க்கண்ட்‌
(0 பீஹார்‌ (D) ராஜஸ்தான்‌

[P.T.O.]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

L D CLERK VARIOUS ERNAKULAM KANNUR TAMIL QUESTION PAPER : Video