Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : AYURVEDA THERAPIST NCA M IDUKKI INDIAN SYSTEM OF MEDICINE Tamil
Question Code : A

Page:1


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'AYURVEDA THERAPIST NCA M IDUKKI INDIAN SYSTEM OF MEDICINE Tamil' And exam conducted in the year 2019-T. And Question paper code was ' 019/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 1 out of 14


Excerpt of Question Code: 019/2019-T

19/2019-T

Maximum : 100 marks

Time : 1 hour and 15 minutes

1. இந்தியாவின்‌ மிகப்‌ பெரிய இயல்பு புவியியல்‌ பகுதி எது?
(5) வடமலைத்‌ தொடர்‌ (இ) வடபகுதி பெரிய சமவெளி
)0 தீபக்குறை மேட்டுநிலம்‌ (0) கடலோர சமவெளிகள்‌

2. கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ மேற்கு நோக்கி ஓடும்‌ நதி எது?
(ಯ மகாநதி ಣು தப்தி
(0) காவேரி (D) கிருஷ்ணா

8. இந்தியாவின்‌ வட- தெற்கு நீளம்‌ எவ்வளவு?
(A) 2998 கி.மீ. 0) 2400 கி.மீ.
© 8914 கி.மீ. യ 8100 கி.மீ.

4. 2011 ஜனத்தொகைப்படி கல்வியறிவில்‌ இரண்டாவது இடத்திலுள்ள இந்திய மாநிலம்‌ எது?
(4) மிலஸோரம்‌ (8) கேரளம்‌
(©) திரிபுரா மூ மகாராஷ்டிரா

5. கீழே கொடுக்கப்பட்டவைகளுள்‌ உள்ளூர்‌ சுய நிர்வாக அமைப்புகள்‌ வசூலிக்கும்‌ வரி :
(ಯ ஆயத்துறைத்‌ தீர்வை (൫) சேவைவரி
(0) கேளிக்கை வரி 0) மதிப்புக்‌ கூட்டு வரி

6. மொழி அடிப்படையில்‌ மாநில சீரமைப்புக்‌ குழுவில்‌ உறுப்பினராக இருந்த மலையாளி யார்‌?
(ಯ) காவாலம்‌ மாதவப்‌ பணிக்கர்‌ (3) சேற்றூர்‌ சங்கரன்‌ நாயர்‌
(0) 2. மேனன்‌ ம) & கோபாலன்‌

7. தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படும்‌ நவம்பர்‌ 11-ம்‌ தேதி யாருடைய பிறந்த நாள்‌?
മ) 17. 1% ராதாகிருஷ்ணன்‌ ௫) மெளலானா அப்துல்‌ கலாம்‌ ஆசாத்‌
(©) ஜவஹர்லால்‌ நேரு ம) 0 ராஜேந்திர பிரசாத்‌

8. விடுதலை அடையும்‌ பொழுது இந்தியாவின்‌ வைஸ்ராய்‌ யார்‌?
(ಹ) வேவல்‌ பிரபு (൫ கர்சன்பிரபு
(©) இர்வின்‌ பிரபு 0) மவுண்ட்‌ பேட்டன்‌ பிரபு

[P.T.0]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

AYURVEDA THERAPIST NCA M IDUKKI INDIAN SYSTEM OF MEDICINE Tamil : Video