Page:2
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'WORKSHOP ATTENDER MECHANIC MOTOR VEHICLE SR FOR STONLY INDUSTRIAL TRAINING DEPARTMENT TAMIL' And exam conducted in the year 2019-T. And Question paper code was ' 017/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
10.
11,
12,
18.
14.
15.
16.
17.
பொருளாதார வளர்ச்சியை கணக்கெடுக்கப் பயன்படுத்தப்படும் -- ಗ್ರಹಚ
உருவாக்கிய நாடு
(5) சைனா ண பூடான்
(0) நேபால் D) இந்தியா
1857-ல் முதல் சுதந்திரப் போராட்டத்தில் பைசாப்பாத் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்
(ക) தாந்தியா தோபே (2) பீகம் ஹஸரத் மஹல்
(0) மெளலவி அகமத்துல்லா ம) நானா சாகேப்
கவித் திலகம் என்று அறியப்படும் சீர்த்திருத்த நாயகள் யார்?
(ക) பண்டிட் கருப்பன் B) ஐயங்காளி
(©) வைகுண்ட ஸ்வாமிகள் (0) சட்டம்பி ஸ்வாமிகள்
வைகுண்ட ஸ்வாமியின் சிறு வயது பெயரென்ன?
(2) நாராயணன் (8) சுப்பராயன்
(0) முத்துகுட்டி © ஐயப்பன்
ஸ்ரீ நாராயண குருவை இரண்டாவது புத்தர் என்று குறிப்பிட்டவர்
(ಯ) விவேகானந்தன் © 0. சங்கரகுரூப்
(0) சங்கம்புழா (2) ஐயங்காளி
மலபாரில் “நான் ஒரு மனிதனைக் கண்டேன்' என்று விவேகானந்தர் யாரைக் குறிப்பிட்டுச் சொன்னார்?
(ക) நாராயண குரு (2) சகோதரன் ஐயப்பன்
(0) வாக்படா நந்தன் D) சட்டம்பி ஸ்வாமிகள்
பிடி அரிசி வழக்கத்தைக் கொண்டு வந்தவர்
6 சாவரயச்சன் ൪ பொய்கையில் யோகநான்
(0) பண்டிட் கருப்பன் 0) டாக்டர். பல்பு
2018-ல் காமன்வெல்த் விளையாட்டுக்கள் நடந்த நாடு
6 கானா (2) ஆஸ்திரேலியா
(0) பாகிஸ்தான் மூ பங்களாதேஷ்
இலவச மதிய உணவு அளிக்கின்ற நம்ம உணவுத் திட்டத்திற்கு துவக்கமளித்த எந்த மாவட்ட ஆட்சி?
(ಯ கண்ணூர் B) எர்ணாகுளம்
(6) கோட்டையம் D) திருவனந்தபுரம்
17/2019-T 4 A