Page:6
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'RESERVE DRIVER NCA KSRTC TAMIL' And exam conducted in the year 2018-T. And Question paper code was '087/2018-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
42.
48.
44.
45.
46.
47.
48.
49.
மாநில ஊழல் குற்றங்களை விசாரணை செய்ய உருவாகிய நிறுவனம் :
6 லோக்பால் (3) மத்திய கண்காணிப்பு ஆணையம்
(0೮) லோகாயுக்த D) மத்திய புலனாய்வுத் துறை
இந்தியாவில் மிகவும் முக்கியமான தேர்தல் ஆணையத்தை நியமிப்பவர் யார்?
(4) நாடாளுமன்றம் (0) ஆளுநர்
)© துணை குடியரசுத் தலைவர் (0) குடியரசுத் தலைவர்
பஹுஜனஹிதாய பஹுஜன சுதாய என்பது எதனுடைய பொது உண்மை ௫ரீஐவ்ட) :
(4) படை (3) கேரளாகாவல் துறை
© தூர்தர்ஷன் ൫) ஆகாஷவாணி
இந்திய வானவெளி ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது :
ہ) 1969 ®) 1970
© 1971 ® 1972
1857-ல் முதல் விடுதலைப் போராட்டத்தில் கான்பூரில் கலகத்திற்கு தலைமை தாங்கியவர் :
(ಹ) நானா சாகிப் B) ராணி லக்ஷ்மி பாய்
(0) பேகம் ஹஸரத் மகல் D) பகதூர்ஷா1!
காரைக்கால், மாஹி பாண்டிச்சேரி ஆகிய பகுதிகள் எந்த வெளிநாட்டு ஆட்சியின் கீழ் இருந்தது?
வ போர்ச்சுகீஸ் 0 ப்ரென்ச்
(0) பிரிட்டிஷ் O டச்
அர்த்த ஸாஸ்திரம் என்ற நூலை இயற்றியவர் :
(4) விசாகதத்தன் (൫) அஸ்வகோஷன்
(0) அமரசிம்மன் (1) சாணக்கியன்
வாணிபத் துறைகளில் புகையும், மூடு பனியும் சேர்ந்து கலந்த காற்று வெளி நிலைமை உள்ளது :
(4) மூடுபனி B) புகைப்பனிக்கலவை
(0 பனி D) பனித்துளி
087/2018-T 8