Page:9
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
66.
67.
68.
69.
70.
71.
72.
73.
வரைபடங்கள், சார்ட்டுகள், கிராப்கள் என இறுதி காகிதங்களை அச்சிடும் பழக்கம் என்பது :
(¢) பிளேட் என்ட் காகிதங்கள் (3) துணி இணைக்கப்பட்ட என்ட்
(൦) ஜிக்-ஜாக் என்ட் பேப்பர் (0) மேப் என்ட் காகிதங்கள்
0.016 முதல் 0.035 இஞ்ச் வரையிலான ரசாயன மரக்கூழால் ஆக்கப்பட்ட உறுதியான பலகையின் பெயர்
என்ன :
(ಯ) ஸ்ட்ராபோர்டு ൯) மனிலாபோர்டு
(0) கிரேபோர்டு 0) ஒயிட்கார்டு
கோல்டு, சில்வர் நிறங்கள் உருவாக்க அச்சிடுதலில் பயன்படும் இங்க் :
(¢) அனிலின் இங்க் (3) ஒளிரும் இங்க்
(ಲ) வார்னிஷிங் இங்க் ൯) மெட்டாலிக் இங்க்
காகிதம், துணி, தோல் ஆகியவற்றின் கடினத் தன்மையை அளவிடுவதற்கான கருவி :
(^) மைக்ரோமீட்டர் (3) ஹைகுரோமீட்டர்
(6) சைகோமீட்டர் (2) பாரோமீட்டர்
ஒரு கையால் எழுதப்பட்ட நகல் அல்லது ஒரு திறந்த புத்தகத்தின் வலது பக்கம் என்னவென்று
அழைக்கப்படுகிறது?
(^) ஃபோலியோ (3) குவார்ட்டோ
(0) ரெக்டோ 0) ஆக்டாவோ
கடினம் கூடிய காகிதங்கள் ஒரு பிரிவு செங்கோண முக்கோணமாக மடிக்கப்படுகிற போது உள்பக்கங்களில்
ஏற்பட்ட மூலைகளின் அந்த பிரிவுகளின் சுருக்கங்கள் ஏற்படுவது
(^) ஃபோல்டர் (0) பக்கர்
(6) பக்கிள் (0) கோம்பிங்
எந்த கடினத்தன்மையுடைய காகிதமோ 4 ஆக மடிக்கப்படுகிறபோது அது அழைக்கப்படுவது
(ಯ) அக்டாவோ லீப் (8) ஃபோலியோ லீப்
(0) குவார்ட்டோலீப் (0) சிக்ஸ்டீன்மோ
வட்டவடிவமாக்கலின், பின் விளைவு செயல்களுக்கு பிறகு கூட இணைக்கப்பட்ட புத்தகங்கள்
நல்லவடிவின்றி இருத்தல் :
(A) எலிமுதுகு (8) வாத்துமுதுகு
(C) அன்னபறவை முதுகு (0) முயல்முதுகு
11 023/2020-T
[P.T.0.]