Page:7
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
51.
52.
53.
54.
55.
56.
57.
58.
கையாலாக்கப்பட்ட காகிதத்தை உபயோகித்து அச்சிடும் போது, ஈரமாகும் காகிதம் அதே விதத்தில்
முற்றிலும் காய்வதில்லை அதனால் மையப்பகுதியில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. இந்த குறைபாடு
என்பது :
(¢) கோர்கேஷன்ஸ் ൯) ஸ்கோரிங்
(0) கார்டிங் (2) பக்ளிங்
வாட்டர் மார்க்குடன் உள்ள காகிதங்களை வெட்டும் போது அந்த வாட்டர் மார்க் அதே இடத்தில் வருகிற
அந்த வெட்டும் முறை என்பது :
(ಗಿ) மார்க் அளவிற்கு வெட்டுதல் (3) ரெஜிஸ்டர் அளவுக்கு வெட்டுதல்
( அளவுக்கு வெட்டுதல் ൯) ஒரேவிளிம்பளவுக்கு வெட்டுதல்
நூலக புத்தகங்களை திருப்பி பைண்டிங் பண்ணும் போது பக்கங்களில் உள்ள கறைகளை நீக்கும் முறைக்கு :
(ಗ) அளவிடுதல் (3) அமிலக்குளியல்
(C) ைட்ரசன் பெராக்ஸைடு குளியல் (0) குளோரின் குளியல்
மெக்கானிக்கல் பைண்டிங் முறைக்கு ஒரு மாதிரி :
(¢) கோம்ப் பைண்டிங் (3) அட்கெசிவ் பைண்டிங்
(0) ரேப்பர் பைண்டிங் 0) ரிங்கர்பைண்டிங்
மார்பிளிங்க்குக்காக டிரிம்மிங் பண்ணிய பிறகு இணைத்து வைக்கப்பட்டுள்ள புத்தகங்கள்
அழைக்கப்படுவது :
(^) கேப்ஸ் ൯) டிராப்
©) டிப் 0) su
ஒரிஜினல் தொகுதியை விட பெரிதான வெளியீடு மற்றும் அதனுடைய மடிக்கப்பட்ட மூலை நேராக இல்லை
எனப்படுவது
(^) ரேபிட்இயர் (8) டாக்இயர்
(6) பல்க் (0) பிளிஸ்டர்
தனித்தனியாக கிழித்து மறுமுறை பைண்டிங் பண்ணுகையில். விளிம்பு பகுதியை விடுதலும் மற்றும் அடுத்த
காகிதத்தை இணைத்தலும் என்பது :
(^) லேசிங் ൯ டேக்கடிங்
(ಲ) இன்லெய்ட் 0) இன்லேஸ்
காகித உருவாக்கலின் போது தரங்குறைந்த காகிதம் பெறுவது என்பது
(ಯ) கிராப்ட்காகிதம் (3) கரடுமுரடான காகிதங்கள்
(C) செய்தி தாள்கள் (0) கிழிந்த காகிதங்கள்
9 023/2020-T
[P.T.0.]