Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Binder Grade II (NCA- SC) in Various Department
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 14
Excerpt of Question Code: 023/2020

35.

36.

37.

38.

39.

40.

41.

42.

அச்சிடும்‌ அலகுக்கு, கொடுக்கும்‌ இடத்திலிருந்து நேரடியாக காகித கட்டுகளை கொண்டு செல்லும்‌
அச்சிடப்பட்ட காகிதத்தின்‌ இயந்திர கருவி என்பது :

(¢) உள்வரி நிறைத்தல்‌ () மேல்வரி நிறைத்தல்‌

(0) ஆஃப்லைன்‌ நிறைத்தல்‌ (0) முழுநிறைவு நிறைத்தல்‌

உணவுப்‌ பொருட்களை கட்டியமைக்கையில்‌ உபயோகப்படும்‌ மென்தகடாக்கங்களை தெரிவு செய்‌ :
(¢) நேட்லேமினேஷன்‌ (3) வின்டோ லேமினேஷன்‌
(0) ஸ்பாட்லேமினேஷன்‌ (0) வார்னிஷிங்‌

அச்சடிக்கப்படா காகிதங்கள்‌ மற்றும்‌ அட்டைகள்‌ வைக்கப்படும்‌ இடம்‌ :
(¢) அச்சிடப்பட்ட காகிதப்‌ பொருள்‌ கிடங்கு () ஒழுங்கான காகித பொருள்‌ கிடங்கு
(0 மேல்பூசப்பட்ட காகித பொருள்‌ கிடங்கு ൯) வெள்ளைக்‌ காகித பொருள்‌ கிடங்கு

ஒரு பொருள்‌ இன்னொரு பொருள்‌ உடன்‌ பசையின்‌ உதவியால்‌ சேர்த்து ஒட்டப்படுவதின்‌ நிலை இவ்வாறு
அழைக்கப்படுகிறது

(¢) சிராய்ப்பு தன்மையுடையது (3) அமில இடம்பெயர்வு

(6) ஏரோசால்‌ ൯) ஒன்றோடிணைந்தது

புத்தகத்தின்‌ வெளிப்புறத்திற்கேற்றாற்‌ போல்‌ இடைவெளி உருவாக்கும்‌ எழுத்து அச்சக இணைப்பு
(^) பேண்டிங்‌ ൯) பேடியர்‌
(6) பேக்கிங்‌ ൬) பேக்ஸ்டிரிப்‌

கம்பிச்சுருள்‌ தாங்கியின்‌ குறுக்கே புத்தகத்தின்‌ கட்டிதன்மைக்கு ஏற்றாற்போல்‌ தோல்துண்டுகளை
இணைக்கும்‌ முறையால்‌ வணிகயியல்‌ புத்தகத்துக்கு அதிக பலம்‌ கொடுப்பது :

(ಯ) அதிகமான கூட்டம்‌ (3) குறைந்த கூட்டம்‌

(0) கூட்டங்களின்‌ இடையே (00) ஜோடி சேர்த்தல்‌

இயந்திரத்தால்‌ தைக்கப்பட்ட புத்தகத்தின்‌ ஒரு ஸ்டிச்‌ (தையல்‌)சின்‌ நீளம்‌
என அழைக்கப்படுகிறது

(ಯ பீடிங்‌ ൯) பைட்‌

(6) பெல்லி 0) பைன்ட்‌ஆல்‌

பின்‌ அட்டையின்‌, கீழ்‌ பகுதியில்‌, பைன்டிங்கின்‌ மாத, வருட நிறுவன விலாசங்களை பதிவு செய்யும்‌ முறை :
(¢) அச்சிட்டோர்‌ முத்திரை
൯) அச்சிட்டு இணைத்தோர்‌ அடையாள முத்திரை
(C) அச்சிட்டோர்‌ பதிவேடு
൯) அச்சிட்டு இணைத்தோர்‌ தலைப்பு

7 023/2020-T
[P.T.0.]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Binder Grade II (NCA- SC) in Various Department : Video