Page:4
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
26.
27.
28.
29.
30.
31.
92.
33.
34.
வெளிப்புற அட்டையின் நீளத்துக்கு கோடுகள் வரையப்பயன்படும் கருவி :
(¢) நிரப்பிகள் (Fillets) ൯) இறுக்கி பிணைப்பவைகள் (Pallets)
(0) அடையாளகருவி (Marker) ൯) இணைப்பு தாமிரம் (Binders Brass)
மாத இதழ், பாடப் புத்தகம் ஆகியவற்றின் முனைகளை வெட்ட பயன்படும் கருவி எது?
A) இருவழி வெட்டும் இயந்திரம் ൪൫ ஒருவழி வெட்டும் இயந்திரம்
(൦) மூவழிவெட்டும் இயந்திரம் (0) நால்வழி வெட்டும் இயந்திரம்
உபரி லெட்டர் பிரஸ்புக் பைண்டிங்கில் காகிதத்தை மடிக்க கொண்டுள்ள முறை :
(¢) பேப்பரைமடித்தல் () முனையை மடித்தல்
(C) அச்சைமடித்தல் (0) ஒருப்பக்கம் மடித்தல்
மடிக்கப்பட்டுள்ள முனைகளில் ஒரு பிரிவு திறக்க வெட்டப்படுவதில்லை என்பது :
(A) பிளாங் ൯) போல்ட்
(0) பிளைன்ட் (0) பிளாக்
கையால் உருவாக்கப்பட்ட காகிதத்தின் ஓரத்தில் மடிக்கப்பட்ட பகுதி இவ்வாறழைக்கப்படுகிறது :
(¢) சிதைந்தமுனை (3) தூவல்முனை
(0) டெக்ள்முனை (0) திடமற்ற முனை
ஒரே தாளில் ஒரே நிறத்தில் ஒரே விஷயம் ஒரு தவறினால் இருமுறை தோன்றுவது அழைக்கப்படுவது?
(A) செட்ஆஃப் ൯) டப்ளிங்
(0) மோட்லிங் (0) ஸ்கியூமிங்
காகித உற்பத்தியில் நீரடையாளம் உருவாக்க உதவுகிற அந்த உருளை :
(¢) தண்டிஉருளை (3) டேன்சிங் உருளை
(ಲ) அடித்துஉருகொடுக்கும் உருளை (D) கேலண்டரிங்
போர்டை நிலைநிறுத்திய பிறகு மேலட்டை மூன்று பக்கங்களில் வெட்டப்படுவதற்கு முன்பே அட்டையிடும்
பொருளை மடிக்கும் முறை, போர்டின் முனைகள் உள்மறைவாகும் படி ஒட்டுவது :
(A) கட்ஃபிளஷ் ஸ்டைல் (3) திருப்பப்பட்ட உள்பாணி
(ಲ) கட்ஆப் ஸ்டைல் (0) கட்துருஸ்டைல்
புத்தகத்தின் வெளிப்புறம் மீது முப்பரிமாண வடிவங்களை உருவாக்க கோளவடிவ அச்சுக்களை
உபயோகிக்கும் முறை :
(A) செதுக்குதல் B) தேய்த்து தூய்மை படுத்துதல்
(0) மடிப்பு உண்டாக்குதல் (0) புடைப்பு அடையச் செய்தல்
023/2020-T 6 A