Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Binder Grade II (NCA- SC) in Various Department
Question Code : A

Page:3


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 3 out of 14
Excerpt of Question Code: 023/2020

18.

19.

20.

21.

22.

23.

24.

25.

பிரதம மந்திரி முத்ரா யோஜனா (14217) தொடங்கிய ஆண்டு :
(^) செப்டம்பர்‌ 4 - 2014 (B) ९००० 1 - 2015
(0) ஏப்ரல்‌ 8- 2015 ൯) ஜனவரி 22 - 2018

காந்திஜி முதலில்‌ ஆரம்பித்த சத்யாகிரஹம்‌ பின்வருவனவற்றுள்‌ எது?
(A) கேதாசத்யாகிரஹம்‌ (B) சம்பாரன்‌ சத்யாகிரஹம்‌

(0) பர்தோலி சத்யாகிரஹம்‌ (0) அகமதாபாத்‌ ஜவுளி ஆலை கிளர்ச்சி

இந்தியாவின்‌ வானம்பாடி :

(¢) சரோஜினி நாயுடு (B) லதாமங்கேஷ்கர்‌
(0) விஜயலட்சுமி பண்டிட்‌ (0) எம்‌.எஸ்‌. சுப்புலட்சுமி

புத்தக பக்கங்கள்‌ அச்சிடுவதற்கு ஒரே வகையான அதேமாதிரியான காகிதம்‌ வெளிப்புற அட்டைக்கு
அளிக்கப்படும்‌ முறை?
(4) சுய அட்டை ൯) மென்‌அட்டை

(0) வாழிகாட்டி இணைந்த அட்டை (0) வன்பொருள்‌ இணைந்த அட்டை

பைண்டிங்‌ துறைக்கு தேவையான நுண்துளையிடுதல்‌, எண்ணிடல்‌ :
(ಗ) நூலகபைண்டிங்‌ (B) பலபுத்தக பைண்டிங்‌
(ಲ) வெளியீட்டாளர்‌ பைண்டிங்‌ (0) முழுநிறைவு பைண்டிங்‌

முழுதும்‌ இயந்திர உதவியுடன்‌ சூடாக்கப்பட்ட பசை உபயோகித்து அச்சிடப்பட்ட தாள்களை இணைக்கும்‌
முறை :
(ಯ. அப்ரேஷன்‌ பைண்டிங்‌ B) அட்ஹெசிவ்‌ பைண்டிங்‌

(ಲ) அப்ரசிவ்‌ பைண்டிங்‌ (0) ஸ்டாக்கிங்‌

அதிவெப்பகருவிகளால்‌ கில்ட்போடப்பட்ட புத்தக மூலைகளின்‌ மீது பூக்கள்‌ மற்றும்‌ இலை
அடையாளங்களை அச்சிடும்‌ பழக்கத்தின்‌ முறை :

(^) ஸ்பிரிங்லிங்‌ (3) துளையிடல்‌ (பஞ்சிங்‌)

(0) சிறு சிறுத்தாய்பினைத்தல்‌ (கோஃபரிங்‌) (0) லேசிங்‌

ரீவைண்டிங்‌ முறையில்‌ சிதைந்த முனைகள்‌, துளையுள்ள பக்கங்களை காகிதக்‌ கூழ்‌ பயன்படுத்தி சரிசெய்தல்‌
(ಗ) சலவை செய்தல்‌ (washing) (3) மெருகூட்டல்‌ (polishing)
(0) கூராக்கல்‌ (mending) (D) உறிஞ்சுதல்‌ (sponging)

5 023/2020-T
[P.T.0.]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Binder Grade II (NCA- SC) in Various Department : Video