Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Binder Grade II (NCA- SC) in Various Department
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 14
Excerpt of Question Code: 023/2020

92.

93.

94.

95.

96.

97.

98.

99.

சுவர்‌ நாட்காட்டிகள்‌ நேராக தொங்கவிட அதன்‌ மேல்பாகத்தில்‌ ஒரு தகர தகடு வைத்து மடித்துபலப்படுத்திய
முறை :

(¢) தகரவிளிம்பமைத்தல்‌ (3) மேல்‌ பொருத்துதல்‌

( அயாஸ்லிங்க்‌ (0) கின்ஜட்‌

கோடிடும்‌ போது, Garg Ob இயந்திரத்தின்‌ இந்த பகுதி காகித தாள்களை நேராக வெளித்தள்ளுகிறது :
(ಗ) லேஸ்பாய்‌ ൯) லேபாய்‌
(0) வெளியேற்றும்‌ பிடிப்பான்கள்‌ (0) உறிஞ்சு இழுப்பான்கள்‌

போட்கின்‌ பயன்படுத்தி பேன்ட்களின்‌ முனைகளை விரிவாக்கும்‌ முறை :

(¢) தெளித்தல்‌ பேன்ட்‌ () துளையிடுதல்‌
(0) லேசிங்‌ ൬) வெளிதெளித்தல்‌
இறுக்கமான காகிதங்கள்‌ அல்லது அட்டைகளிலிருந்து தேவையான உருவங்களை வெட்டி எடுக்கும்‌ முறை :
(ಗ) எம்போஸிங்‌ ൯) டைசமேக்கிங்‌
(0) என்கிரேவிங்‌ 0) டைகட்டிங்‌

இரு அலங்கரிக்கப்பட்ட காகிதங்கள்‌ மற்றும்‌ இரண்டு அல்லது மூன்று வெற்றுக்‌ காகிதங்களுடனான இறுதி
காகிதம்‌ அழைக்கப்படுவது :

(¢) ஜிக்ஜாக்கான இறுதி காகிதம்‌ B) துணி இணைப்பு இறுதி காகிதம்‌
(0) உருவாக்கப்பட்ட இறுதி காகிதம்‌ (0) இரட்டை இறுதி காகிதம்‌
புத்தகத்தின்‌ நீளம்‌ அகலத்தை விட அதிகமானால்‌ இவ்வாறு அழைக்கப்படுகிறது?
(¢) நீள்சதுரமான ൯) சாய்வான
(C) மேலும்‌ நீளமான 0) ஒயாசிஸ்‌
காகித தயாரிப்பில்‌ பயன்படுத்தப்படும்‌ இயந்திரத்தை பின்வருவனவற்றிலிருந்து தெரிவு செய்‌ :
(A) பேட்விங்க்‌ (B) பீட்டிங்‌ஸ்டோன்‌
(6) பீட்டர்‌ (0) பாத்பிரிக்‌
படிக்கப்படும்‌ படியாக டேபிள்‌ டாப்‌ காலண்டரை நேராக பொருத்தும்‌ செயல்‌ எனப்படுதல்‌ :
(A) மேல்‌ பொருத்துதல்‌ (B) அயாஸ்லிங்‌
(0) தகரவிளிம்பிடுதல்‌ ൯൩) டேம்பிங்‌ அப்‌
100. புத்தகத்தின்‌ பெயரை மட்டும்‌ காட்டப்படும்‌ முதல்‌ பக்கத்தின்‌ பெயர்‌ என்ன?
(¢) அரைதலைப்பு (3) தலைப்பு
(6) பிளேட்ஸ்‌ ൯) ஃபிரண்டிஸ்‌ பீஸ்‌

023/2020-T 14 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Binder Grade II (NCA- SC) in Various Department : Video