Page:11
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
ஸ்ட்ரா போர்டு பயன்படுத்தாமல் இறுதி காகிதத்தின் வெளிப்பகுதியில் நேரடியாக கார்டு ஒட்டுவதன் மூலம்
டிரிம்மிங் செய்யும் பழக்கம் :
(ಯ) ஹாஃப்கிளாத் (B) டபுள் ஃபிளெக்ஸிபிள்
(0) ஃபிளெக்ஸிபிள் லிம்ப்ஸ்டைல் 0) டிரிம்மிங்
பின்வருவனவற்றிலிருந்து ஒரு மூன்றாவது நிறத்தை தெரிவு செய் :
(A) மஞ்சள் ൯) வயலட்
(ಲ) சையான் (0) சிட்ரான்
இரு பிரிவுகளை ஒரேயடியாக தைக்கும் முறை :
(¢) தையலுக்குள் தையல் B) ட்டுயெலாங் தையல்
(0) தறிதையல் (0) அளவிடு தையல்
5 முதல் 10 நீள் தாள்களை சேர்த்து மடக்குதல் :
(¢) புடைப்பான மடித்தல் (3) கையால் மடித்தல்
(0) விளிம்புக்கு மடித்தல் (0) அச்சடிக்க மடித்தல்
சாதாரண வர்த்தக அட்டை அச்சடிப்பின் அளவு இஞ்ச்.
(A) 26x 28 ൫ 35x2
(0 28x 3.6 (0) 36x22
உச்சி முதல் அடிவரை புத்தகத்தை பலப்படுத்தவும் மற்றும் புத்தகத்தை அலமாரியிலிருந்து வெளியே
இழுத்து எடுக்கும் போது சேதத்தை தடுப்பதற்காகவும் எடுக்கப்பட்ட செயல்கள்
(ಯ) ரெஜிஸ்டேர்ஸ் () பதிவேட்டில் குறித்தல்
(0 மேல்வரிந்து கட்டல் (0) பாதுகாத்தல்
புத்தகத்தின் மேல் விளிம்பில் மட்டும் மார்பிளிங் செய்யும் முறை :
(^) கிளாஸ்டெர் (0) ஸ்டார் மென்ட்
(ಲ) இத்தாலியன் 0) மார்பிள்டு டாப்
சாதாரணமாக டேப் இன்டெக்ஸ் உபயோகிக்கப்படும் பைண்டிங் எவ்வகையானது
(ಗ) நூலகபைண்டிங் (3) தளர்வு இழை பைண்டிங்
(ಲ) பலதரப்பட்ட பைண்டிங் (0) அக்கவுண்ட் புத்தகம் பைண்டிங்
எழுத்து அச்சு அச்சிடுதலோடு டேஷ் மாதிரியில் நுண் துளையிடல் அழைக்கப்படுவது :
(^) ஸிக்னேச்சர் (B) உள்ளமைத்தல்
(0 உள்வைத்தல் (0) Lada
18 023/2020-T
[P.T.0.]