Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Binder Grade II (NCA- SC) in Various Department
Question Code : A

Page:2


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder Grade II (NCA- SC) in Various Department' And exam conducted in the year 2020. And Question paper code was '023/2020'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 2 out of 14
Excerpt of Question Code: 023/2020

9. காலடிஅத்வைத ஆஸ்ரமத்வின்‌' சமூக சீர்திருத்தவாதியும்‌ நிறுவனரும்‌ யார்‌?
(ಗ) சுவாமி அகமானந்தா (B) பிரம்மானந்த சிவயோகி

(C) சுவாமி ஆனந்த தீர்த்தன்‌ (D) ஸ்ரீநாராயணகுரு

10. “திருவிதாங்கூர்‌, திருவிதாங்கூர்‌ மக்களுக்கே' என வாசகம்‌ எழுப்பியது
(¢) ஈழவ ஞாபகசின்னம்‌ () நிவார்த்த கிளர்ச்சி
( மலையாளி ஞாபகசின்னம்‌ (0) பாளியம்‌ சத்யாகிரஹா

11. சரசகவி மூலூர்‌ எஸ்‌. பத்மநாப பணிக்கரின்‌ ஞாபகார்த்த இடம்‌ அமைந்துள்ளது?

(A) இறிஞ்ஞாலக்குடா (3) செங்கனூர்‌
(0 தொன்னைக்கல்‌ (0) இலவும்திட்டா

12. “கொடுங்காட்டன்டே மாட்டோலி' யின்‌ எழுத்தாளர்‌ யார்‌?
(A) பி.கோவிந்த பிள்ளை ൯) ஏ.கே. கோபாலன்‌
(C) வி.கிருஷ்ணபிள்ளை 0) என்‌.இ. பலராம்‌

18. பாம்பாடி ஜான்ஜோசப்‌ பின்வரும்‌ நிறுவனத்துள்‌ எதன்‌ நிறுவனர்‌ ஆவார்‌?

(¢) பிரதியக்ஷரக்ஷா தெய்வ சபா (3) ஞானோதியம்‌ சபா

(C) சேரமர்‌ மகாசபா (D) புலயமகாசபா

14. டாக்டர்‌. ஹெர்மன்‌ குண்டெர்ட்டால்‌ தலச்சேரியிலிருந்து வரும்‌ ராஜ்ய சமாச்சாரத்தின்‌ வெளியீடு எந்த

ஆண்டையது?
(^) 1836 (B) 1847
(C) 1846 (D) 1838
15. “ஆத்மா போதோதயா' சங்கத்தின்‌ நிறுவனர்‌ :
(¢) வாக்பதானந்தன்‌ ൯) சட்டம்பி சுவாமிகள்‌
(0) பண்டிட்‌.கே.பி. கருப்பன்‌ (0) சுபானந்த குருதேவர்‌
16. பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத்‌ தடுக்க கேரள அரசால்‌ ஆரம்பிக்கப்பட்ட
திட்டம்‌ :
(ಯ அதிஜீவனம்‌ ൯) கைவல்யம்‌
(C) அர்திரம்‌ ൯) கைதாங்க்‌
17. பாஹல்‌ திட்டம்‌ என்பது என்ன?
(൧) சமையல்‌ எரிவாயு மானிய பங்கீடு (3) விவசாய கடன்‌ வழங்கும்‌ திட்டம்‌
(೮) பெண்களின்‌ கல்வி (0) மலைஜாதியினர்‌ சேமநலம்‌

023/2020-T 4 A

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Binder Grade II (NCA- SC) in Various Department : Video