Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Assistant Gr II (Direct & By Transfer) Kerala State Housing Board English / Tamil
Question Code : A

Page:11


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Assistant Gr II (Direct & By Transfer) Kerala State Housing Board English / Tamil ' And exam conducted in the year 2019-T. And Question paper code was '032/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 11 out of 14


Excerpt of Question Code: 032/2019-T

81.

82:

88.

84,

865.

86.

87.

88.

89.

*பூஜை' என்பதன்‌ தூய தமிழ்ச்சொல்‌ எது?

(ಹಯ பூசை © அர்ச்சனை
(0) வழிபாடு D) பலி செலுத்துதல்‌
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில்‌ சரியான வாக்கிய அமைப்பு எது?
(5) பாடம்‌ எங்களால்‌ படிக்கப்பட்டது (2) பாடத்தை நாங்கள்‌ படிப்போம்‌
(©) படித்தோம்‌ நாங்கள்‌ பாடத்தை ௫) நாங்கள்‌ பாடம்‌ படித்தோம்‌

Mala is reading 616 ௦0%. இந்த வாக்கியத்தின்‌ சரியான தமிழ்‌ மொழிபெயர்ப்பு எது?
(ಗ) மாலா புத்தகம்‌ படித்துக்‌ கொண்டிருக்கிறாள்‌ (9) மாலா புத்தகம்‌ படித்தாள்‌

(0) மாலாபுத்தகம்‌ படிப்பாள்‌ D) புத்தகத்தை மாலா படித்துவிட்டாள்‌
*கொன்‌' என்னும்‌ சொல்லுக்கு தொல்காப்பியர்‌ குறிப்பிடும்‌ பொருள்‌ எது?

6 மடமை ற) பயிர்ப்பு

(©) அச்சம்‌ (D) நாணம்‌
பார்‌, மன்பதை, தரணி, அகிலம்‌ போன்ற பன்மொழிச்‌ சொற்களின்‌ பொருள்‌ எது?

(5) நோக்குதல்‌ (9) உலகம்‌

(©) உண்மை ம) உயரம்‌

*இம்மை' என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல்லாக அமைவது எது?

6 வன்மை (൫ வெம்மை
(©) மறுமை D) பெருமை
கல்வி சாராத பழமொழி எது?

(ಹ இளமையிற்‌ கல்‌

(൫) கல்வியில்லாச்‌ செல்வமும்‌
கற்பில்லா அழகும்‌ பிரகாசிக்காது

(0) கல்லானாலும்‌ கணவன்‌
புல்லானாலும்‌ புருஷன்‌

D) கற்றது கைம்மண்ணளவு
கல்லாதது உலகளவு

*கிள்ளை' என்ற சொல்லுக்கு சமமான சொல்லாக நன்னூலார்‌ குறிப்பிடுவது?

(ಯ பருந்து B கிளி
രക 0) அணில்‌
வாழை 4 கன்று என்பதை சேர்த்தெழுதுக :
(ಯ) வாழைகன்று (3) வாழையின்‌ கன்று
(0) வாழையினுடைய கன்று (D) வாழைக்கன்று
ஆண்பாலுக்கு எடுத்துக்காட்டு :
(ಯ) மணி வந்தான்‌ ௫) மணிவந்தாள்‌
(0) மணி வந்தன D) மணிவந்தது
13 32/2019-T

[1510]

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Assistant Gr II (Direct & By Transfer) Kerala State Housing Board English / Tamil : Video