Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Peon ( SR From ST Only) Kerala State Film Development Corporation Ltd Tamil
Question Code : A

Page:6


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Peon ( SR From ST Only) Kerala State Film Development Corporation Ltd Tamil ' And exam conducted in the year 2019-T. And Question paper code was '033/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 6 out of 14


Excerpt of Question Code: 033/2019-T

42,

48.

44,

45.

46.

47.

48.

49.

50.

விவசாயம்‌ மற்றும்‌ கிராமப்புற மேம்பாட்டுக்காக செயல்படும்‌ இந்தியாவின்‌ முன்னோடி வங்கி எது?
(4) எக்ஸிம்‌ வங்கி ற முத்ராவங்கி
(0 நபார்டு (2) பாரதரிசர்வ்‌ வங்கி

அரசியலமைப்பு சட்டத்தின்‌ எந்தப்‌ பகுதி நமது தேசத்தின்‌ 'கொள்கை விளக்க அறிக்கை' எனப்படுகிறது?
(ക) அரசியலமைப்பு முகப்புரை ௫) அடிப்படை உரிமைகள்‌

(0) அடிப்படை கடமைகள்‌ (0) ஆலோசிக்கப்பட்ட கொள்கைகள்‌

இந்தியாவின்‌ முதலாவது பெண்‌ முதலமைச்சர்‌ யார்‌?
(മ) சுஜேதா கிருபளானி ௫) சரோஜினி நாயுடு
(©) வீலாதீக்ஷித்‌ ம) ஜெயலலிதா
செளரி செளரா சம்பவம்‌ தொடர்பாக நிறுத்தப்பட்ட கலவரம்‌ எது?
A) சட்டங்களை மீறும்‌ இயக்கம்‌ ൯ ஒத்துழையாமை இயக்கம்‌
(0) வெள்ளையனே வெளியேறு இயக்கம்‌ D) பர்தோலி சத்யாகிரகம்‌
எந்த ஆண்டில்‌ தகவல்‌ தொழில்‌ நுட்ப சட்டம்‌ இயற்றப்பட்டது?
(കു) 2008 യ 2011
(0) 0 ೧ 2009

*பாரத ரத்னா” விருது பெற்ற முதல்‌ இந்திய பெண்மணி யார்‌?

(ಯ அன்னை தெரஸா ௫) சரோஜினி நாயுடு
(©) பி.டி. உஷா ம) இந்திரா காந்தி
எந்த பிரதம மந்திரியின்‌ பிறந்த நாள்‌, விவசாயிகளின்‌ தினமாக கொண்டாடப்படுகிறது?
(മ) மொரார்ஜி தேசாய்‌ (0) வி.பி.சிங்‌
(©) பி.வி. நரசிம்மராவ்‌ D) சரண்சிங்‌

இந்தியாவின்‌ அரிசிக்‌ கிண்ணம்‌ எனப்படுவது :
(ಯ கடற்கரை பகுதி (8) தக்காண பீடபூமி
(0) வடக்கிந்திய சமவெளி ம) பஞ்சாப்‌-ஹரியானா சமவெளி

'காட்டனோபோலிஸ்‌' எனப்படும்‌ இடம்‌ :
(മ) மும்பை ௫) கல்கத்தா
(0) சென்னை യ) லக்னோ

33/2019-T 8

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Peon ( SR From ST Only) Kerala State Film Development Corporation Ltd Tamil : Video