Page:2
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'VEO GR II RURAL DEVELOPMENT Tamil ' And exam conducted in the year 2019-T. And Question paper code was '062/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
10.
11.
12.
18.
ஒரு ரயில் வண்டி மணிக்கு 72 கிமீ வேகத்தில் செல்கிறதெனில், 300 மீட்டர் நீளமுடைய ஒரு பாலத்தை
கடக்க எவ்வளவு நேரம் எடுக்கும்?
( 40 வினாடி (8) 20 வினாடி
)0 80 வினாடி D) இவை ஏதுமில்லை
பிரகாசன் மற்றும் ரமேஷ் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிக்கிறார்கள். பிரகாசன் அதே
வேலையை முடிக்க 30 நாட்கள் எடுக்கிறார் எனில், ரமேஷ் அதே வேலையை முடிக்க எத்தனை நாட்கள்
எடுப்பார்?
(^ 18 © 6
ര 22 യ 80
ஒரு வகுப்பில் 20 மாணாக்கர்களின் சராசரி எடை 35 கிகி ஆகும் அந்த மாணாக்கர்களின் சராசரி எடையோடு
அவர்களது ஆசிரியரின் எடை 2 கிகி அதிகரிக்கிறதென்றால், ஆசிரியரின் எடை என்னவாயிருக்கும்?
^ 67 ® 77
© & യ 80
8.5 செ.மீ நீளம், 7.5 செ.மீ அகலம் மற்றும் 6 செ.மீ கணமுள்ள ஒரு மரத்துண்டிலிருந்து எவ்வளவு அதிகபட்ச
கொள்ளவுடைய ஒரு சதுரம் கிடைக்கிறது?
ಉ 36 © 5
ര 8386 (೧) 216
8, 8, 6, 7, 9, 9, ?
@ 10 ®) 18
(0 12 O 1
ஒரு மனிதன் 4 கி.மீ தெற்கு நோக்கி நடக்கிறான், பிறகு வலது புறம் திரும்பி 6 கிமீ நடந்தார். பிறகு இடப்புறம்
திரும்பி 4 கி.மீ நடந்தார் இப்போது அவர் நடக்க ஆரம்பித்த இடத்திலிருந்து சென்றடைந்த தூரம் எவ்வளவு?
(^) 1088 © 848
ര 1248 0) 1488
4௯௧8-68, 1௯8-683, 8௬8-866 ஆனால் பின் 452 என்னவாயிருக்கும்?
@ 46 ® 48
© & യ 64
62/2019-T 4 A