Page:10
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Village Extension Officer GR II In Rural Development Dept Tamil ' And exam conducted in the year 2019-T. And Question paper code was '071/2019-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
57.
58.
59.
60.
6.
62,
63.
64.
கிராபிக் வடிவமைப்பில் பயன்படூத்தப்படுகிற மென்பொருள் பின்வருவனவற்றுள் எது ?
(^) ஜியோஜிப்ரா (8 அபாசிட்டி
€) இங்ஸ்கேப் (00) மார்பிள்
இணையதள பரிமாற்றங்களை பாதுகாக்க பயன்படுத்தப்படுகிற 017 இன் முழு வடிவம் என்ன ?
(ಹ) Online Trade Password (3) Online Transfer Password
(ಲ) One Time Password (D) One Tyking Password
11ம௯ஸ்614 என்று அறியப்படுகிற இயக்க அமைப்பு ಇತ್ರ?
(ಹ) ஆன்ட்ராய்டு (B) Gnu/Linux
(C) Windows XP (D) Windows 10
சிறிய பகுதியை உள்ளடக்கிய சேவையகத்திற்கான உள் தொடர்பு எவ்வாறு அறியப்படுகிறது ?
(&) LAN ட எண © SWAN (D) MAN
2019-இன் மேன் புக்கர் சர்வதேச விருதினை வென்றவர் யார் 7
(வ) அன்னா பேர்ன்ஸ் (൫ மெர்லின் ஜேம்ஸ்
€) ஜோக்கா அல்கர்டி (D) ஜார்ஜ் சன்பர்ஸ்
மாநில அரசினால் அமல்படுத்தப்பட்ட அச்வமேதம் திட்டம் பின்வரும் எந்த நோயுடன் தொடர்புடையது 7
(ಯ) நிஸா காய்ச்சல் (B) HIN1
)© யானைக்கால் நோய் (D) தொழுநோய்
Orbit விற்க யாருடைய சுயசரிதை 7
(^) நம்பி நாராயணன் (൫ மாதவன் நாயர்
(0 வைக்கம் முகமது பவீர் D) தகழி சிவசங்கரப் பிள்ளை
2019 -இன் பூமி நாள் தினத்தின் செய்தி என்ன ?
(മ) பூமிக்காக மரங்கள்
© அழிந்துவரும் உயிரினங்களை பாதுகாத்தல்
© காற்று மாசுபாட்டினை எதிர்த்தல்
(0) பிளாஸ்டிக் மாசுபாட்டை தடுத்தல்
071/2019 - T 10