Page:3
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'SSLC Level Main Examination (Medical Photographer)-Medical Education ' And exam conducted in the year 2021. And Question paper code was '125/2021'. Medium of question paper was in Malayalam or English . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
3
15.
125/21-T
பின்வருவனவற்றில் இந்தியாவின் விவசாயப் பயிர்களைப் பற்றி எது
சரியானது இல்லை 9
பின்வரும் குறியீடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
1) விவசாயபயிர் ஆண்டு ஐலை முதல் ஜூன் வரை ஆகும்.
1) ராபி பருவம் வடகிழக்கு பருவமழையின் தொடக்கத்தில் தொடங்குகிறது.
i) தென்மேற்கு பருவமழையின் தொடக்கத்தில் பருவமழை பயிர்கள் பருவம்
தொடங்குகிறது.
1൧) கோதுமை ஒரு பருவமழை பயிர்
கோடுகள்
A) i, மட்டும் B) மட்டும் 0) [மட்டும் D) iv we ൫൧
. சரியாகப் பொருந்திய ೭ ೭ ೭ தேர்ந்தெடுக்கவும்
i) உலகமயமாக்கல் - அவுட்சோர்சிங் (Out Sourcing)
॥) ஆபிட்ஹூசைன்கமிஷன். - மூலதனச் சந்தையின் வளர்ச்சி
॥) நிலையான வளர்ச்சி - அமுக்கப்பட்ட இயற்கை வாயு (CNG)
A) i, ii மட்டும் 8) மட்டும்
C) i, ii, iii 0) i, ॥ மட்டும்
2021 ஆம் ஆண்டில்14111 ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சிக்
குறியீட்டின் படி, எந்த மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை
பிடித்தன.
4) கேரளா, ஆந்திர பிரதேசம் 8) தெலுங்கான,, தமிழ்நாடு
0) கேரளா, இமாச்சல பிரதேசம் 0) ஹிமாச்சல பிரதேசம், தெலுங்கானா
பின்வருவனவற்றில் எது அடிப்படை உரிமைகளில் அடங்காதவை 9
i) சுரண்டலுக்கு எதிரான உரிமை.
ii) சுதந்திரத்திற்கான உரிமை.
iil) பொருளாதார சமத்துவத்திற்கான உரிமை
iv) சொத்துரிமை
A) i&iii B) i&iv ©) ii &iv D) i, iii & ii
பின்வரும் கூற்றுகளில் எது சரியானது ?
i) 42-வது திருத்தத்தின் மூலம் மதச்சார்பின்மை என்ற கருத்து அரசியலமைப்
பின் முகப்புரையில் சேர்க்கப்பட்டது.
ii) 52-வது திருத்தத்தின் மூலம் அடிப்படைக் கடமைகள் சேர்க்கப்பட்டன.
iil) பஞ்சாயத்து ராஜ், 73-வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
1४) 86-வது திருத்தத்தின் மூலம் நகரமயமாக்கல் நிறைவேற்றப்பட்டது.
A) । & ॥ 8) iv&i ©) iii لاع 0) iv&ii
ஆ.