Page:8
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Village Extension Officer (Up to SSLC Level- Main Exam) - Rural Development ' And exam conducted in the year 2021-T. And Question paper code was '136/2021-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
136/21-T
34.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
43.
“
இரசாயனங்களின் ராஜா” என்று அழைக்கப்படுகிறது.
A) சோடியம் குளோரைடு B) ஹைட்ரோகுளோரிக் அமிலம்
0) காப்பர் சல்பேட் D) சல்பூரிக் அமிலம்
பிரபஞ்சத்தில் எந்த தனிமம் அதிகம் காணப்படுகிறது
49) ஹைட்ரஜன் B) கார்பன் 0) ஆக்ஸிஜன் D) ஹீலியம்
பின்வருவனவற்றில் கேரள சாகித்ய அகாடமியின் வெளியீடு
1) 519 லோகம் 2) சா௫த்திய விமர்ஸ்ம்
3) சாகித்ய சக்கரவாளம் 4) மலையாளம் லிட்ரரி சர்வே
A) 1,2 B) 1,2,3 © 1, 2, 4 0) 1, 3, 4
ஞான் என்ற சுயசரிதையை எழுதியவர்
A) என். என். பிள்ளை B) ஜி. பி. பிள்ளை
0) தகழி சிவசங்கர பிள்ளை D) ஜி. சங்கர பிள்ளை
சுதேசபிமானி செய்திக் பத்திரிக்கை நிறுவனர் யார் 9
4) வக்கம் அப்துல் காதர் 8) வக்கம் அப்துல் காதர் மெளலவி
C) கே. ராமகிருஷ்ண பிள்ளை D) கே. பாலகிருஷ்ணன்
சர்வதேச திரைப்பட விழாவில் (119 கேரள திரைப்பட அகாடமி வழங்கிய
விருதின் பெயர் என்ன 9
A) ஜே.சி. டானியல் விருது B) அரவிந்தன் புரஸ்காரம்
©) சுவர்ண மாயூரம் D) சுவர்ண சகோரம்
மாரியப்பன் தங்கவேலு எந்த துறைக்கு பெயர் பெற்றவர்
A) விஞ்ஞானம் 8) சினிமா 0) விளையாட்டு 0) இசை
பெண்கள் அமெரிக்க ஓபன் டென்னிஸ் 2021 சாம்பியன் யார் 9
A) ஏம்மா ராடுகானு 8) நவோமி 27217و
0) லேயலா பெர்னாண்டஸ் D) வீனஸ் வில்லியம்ஸ்
பின்வருவனவற்றில் எது பாயிட்டிங் கருவி அல்ல
A) மவுஸ் 8) டச்ஸ்கிரீன்
0) பார்கோடு ரீடர் D) ஜாய்ஸ்டிக்
புரோகிராமிங் மொழியில் அறிவிப்பு மற்றும் அறிக்கையை என் பயன்
படுத்துகிறோம் 9
A) ஒரு வேரியபிளுக்கு மதிப்பு சேர்க்க
B) மெம்மரி டேட்டா சேமிக்க
0) வேரியபிளின் மதிப்பை வாடிக்கையாளருக்கு அறிவிக்க
0) வாடிக்கையாளர் மொழியை வரையறுக்க
-8-