Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Village Extension Officer (Up to SSLC Level- Main Exam) - Rural Development
Question Code : A

Page:13


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Village Extension Officer (Up to SSLC Level- Main Exam) - Rural Development ' And exam conducted in the year 2021-T. And Question paper code was '136/2021-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 13 out of 16
Excerpt of Question Code: 136/2021-T

81.

82.

83.

84.

85.

86.

87.

136/21-T

அரசியலமைப்புச்‌ சட்டத்தில்‌ எந்தத்‌ திருத்தம்‌ இந்திய பஞ்சாயத்து ராஜ்‌
நிறுவனங்களுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது
A) 63 வது அரசியலமைப்பு திருத்தம்‌
B) 73 வது அரசியலமைப்பு திருத்தம்‌
C) 74 வது அரசியலமைப்பு திருத்தம்‌
D) 84 வது அரசியலமைப்பு திருத்தம்‌
அந்த்யோதயா அன்ன யோஜனா )۵۸۷( பின்வருவனவற்றில்‌ எதனுடன்‌
தொடர்புடையது
) குடிநீர்‌ 8) மருத்துவ காப்பீடு
0) வீட்டுவசதி D) உணவு தானியங்கள்‌
இணைக்கப்படாத கிராமங்களை இணைக்கும்‌ வகையில்‌ சாலைகள்‌ அமைக்க
மத்திய அரசு உருவாக்கிய திட்டம்‌ எது 9
A) இன்டெக்ரேடடு ரூரல்‌ டெவலப்மெட்‌ ப்ரொக்ராம்‌ (IRDP)
8) பிரதான மந்திரி ஆவாஸ்‌ யோஜனா (6142)
0) பிரதான மந்திரி கிராம சடக்‌ யோஜனா (114051)
0) நேஷனல்‌ ரூரல்‌ லைவ்லிஹ*ட்‌ மிஷன்‌ (NRLM)
இந்திய சுதந்திரத்திற்கு முன்‌ கிராம மேம்பாட்டு திட்டத்தின்‌ முன்னோடி
திட்டம்‌ என்ன 9
A) ஸ்ரீநிகேதன்‌ திட்டம்‌
8) ஐவஹர்‌ ரோஜ்கர்‌ யோஜனா

0) நேஷனல்‌ ரூரல்‌ எம்லாய்மேட்‌ ப்ரொக்ராம்‌
இன்டெக்ரேடடு ரூரல்‌ டெவலப்மெட்‌ ப்ரொக்ராம்‌

பின்வருவனவற்றுள்‌ எது முன்பு சுதந்திர இந்தியாவில்‌ கிராம மேம்பாட்டுத்‌
திட்டத்தின்‌ முன்னோடித்‌ திட்டம்‌ 9

A) குர்கான்‌ திட்டம்‌ B) மார்த்தாண்டம்‌ திட்டம்‌

0) காந்தியன்‌ சோதனை 0) நிலோகேரி திட்டம்‌

சமூக மேம்பாட்டுத்‌ திட்டம்‌ எந்த ஆண்டுதொடங்கப்பட்டது

A) 1950 B) 1952 C) 1954 D) 1962
எந்த திட்டம்‌ பிரதான்‌ மந்திரி ஆவாஸ்‌ யோஜனா -கிராமின்‌ திட்டம்‌ என
மீண்டும்‌ தொடங்கப்பட்டது

A) ராஜீவ்‌ ஆவாஸ்‌ யோஜனா

B) வால்மீகி அம்பேத்கர்‌ ஆவாஸ்‌ யோஜனா

0) இந்திரா ஆவாஸ்‌ யோஜனா

0) இன்டெக்ரேடடு ஹவுஸ்சிங்‌ அன்ட்‌ ஸ்லம்‌ டெவலப்டெ்‌ ப்ரொக்ராம்‌

-13-

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Village Extension Officer (Up to SSLC Level- Main Exam) - Rural Development : Video