Page:6
Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder (Upto SSLC Level Main Exam) - Govt. Secretariat/ KPSC/Local Fund Audit/ Kerala Legislative Secretariat ' And exam conducted in the year 2021-T. And Question paper code was '139/2021-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.
139/21-T
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
எந்த விளையாட்டுவீரரின் நினைவாக ஆகஸ்ட் 29 இந்தியாவின் தேசிய
விளையாட்டு தினமாகும் 9
A) யெஸ் பால் ஷர்மா 8) மில்காசிங்
C) தியான் சந் 0) மன்சூர்அலிகான் பட்டோவடி
பின்வருவனவற்றில் எது வோலடைல் மெம்மரி (Volatile Memory) உதாரணம்
A) ROM B) RAM
C) Hard Disk D) Flash Memory
தகவல் மற்றும் தகவல் தொடர்பு 9 £ழில் நுட்பத்தின் (ICT) உதவியுடன்
அரசு சேவைகள், குடிமக்களை வசதியான, திறமையான மற்றும் வெளிப்
படையான முறையில் வழங்குவதற்கு வசதியான இருக்கும்
A) E Governess B) Internet
C) LAN D) WAN
ஒரு புத்தகத்தின் மூன்று பக்கங்களையும் அட்டையுடன் வெட்டுவதற்கான
நடைமுறைக்கு என்ன பெயர் 9
A) கட்டிங் 8) டிரிம்மிங் 0) ஃப்ளெஷ் கட் 0) ۶9ھ
பின்வருவனவற்றில் எது பைண்டிங்கில் பயன்படுத்தப்படவில்லை 9
A) லெதர் 8) பசை
C) ஃபோல்டர் 0) நம்பரிங் மிஷன்
பைண்டிங் உபயோகபடுத்தும் பசையில் ஏன் காப்பர் சல்பேட்
சேர்க்கப்படுகிறது ۶
A) பூஞ்சையை கட்டுப்படுத்த B) நிறத்தை கட்டுப்படுத்த
0) வலிமையை அதிகரிக்க D) ஒட்டிக்கொள்ள
எடிஷன் பைண்டிங்கின் (Edition binding) மற்றொரு பெயர் என்ன 9
A) கேஸ் பைண்டிங்
B) ஸ்பைரல் பைண்டிங்
C) லூஸ் லீஃப் பைண்டிங்
D) கோம்ப் பைண்டிங்
கிரவுன் காகிதத்தின் அளவு என்ன 9
A) 20 x 15 inch 8) 15x 20cm
C) 20x15 D) 15x 20m