Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Binder (Upto SSLC Level Main Exam) - Govt. Secretariat/ KPSC/Local Fund Audit/ Kerala Legislative Secretariat
Question Code : A

Page:12


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name 'Binder (Upto SSLC Level Main Exam) - Govt. Secretariat/ KPSC/Local Fund Audit/ Kerala Legislative Secretariat ' And exam conducted in the year 2021-T. And Question paper code was '139/2021-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 12 out of 16
Excerpt of Question Code: 139/2021-T

139/21-T

68. ಎಂ ரீமில்‌ எத்தனை தாள்கள்‌ 9

A) 100 B) 1000 C) 10000 D) 500
69. Fleets போன்ற காகித மடிப்பு எவ்வாறு அறியப்படுகிறது ?
A) Spine fold B) Buckle fold
C) Zig Zack fold D) Accordion fold
70. துணியை உள்ளடக்கிய பைண்டிங்‌ நடவடிக்கைகளின்‌ முழு பெயர்‌
A) மேக் ரெடி 8) பினிஷிங்‌ ஆப்பரேஷன்ஸ்‌
0) கன்சோல்‌ பிரஸ்‌ 0) முன்னனுப்புதல்‌

71. கவர்களை கவர்ச்சிகரமானதாக மாற்ற மெட்டாலிக்‌ பயன்படுத்தும்‌
முறைக்கு என்ன பெயர்‌ 9
A) தெர்மோடிராபி 8) எம்போசிங்‌
0) ஃபாயில்‌ ஸ்டாம்பிங்‌ D) வார்னிஷிங்‌
72. பின்வருவனவற்றில்‌ tube carton எது 9
A) Reverse tuck end carton B) Glue end carton
C) Corrugated carton D) Trey carton
73. மரம்‌ இல்லாத காகிதம்‌ என்ன 9
A) மூங்கிலால்‌ செய்யப்பட்டது
B) ரசாயன கூழ்‌ கொண்டு செய்யப்பட்டது
0) ஃபைபர்‌ கொண்டு செய்யப்பட்டது
D) மரத்தால்‌ ஆனது
74. இயந்திரத்தில்‌ பயன்படுத்தப்படும்‌ மடிப்பு கருவி
A) பக்கல்‌ போல்டர்‌ B) போன்‌ ஃபோல்டர்‌
0) மேக்கானிக்கல்‌ ஃபிங்கஸ்‌ ൧) சேயின்‌

75. ஷிப்பிங்‌ கார்ட்டனுக்குப்‌ பயன்படுத்தப்படும்‌ பொருள்‌

A) காகிதம்‌ B) பிளாஸ்டிக்‌

C) ரப்பர்‌ ൧) கோர்கேடடு போர்டு
76. STE பாக்ஸ்‌ என்றால்‌ என்ன 9

A) Snap Lock Box B) Food box

C) Straight tec end box D) Six trey end

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Binder (Upto SSLC Level Main Exam) - Govt. Secretariat/ KPSC/Local Fund Audit/ Kerala Legislative Secretariat : Video