Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Inspecting Assistant (Plus 2 Level Main Examination).
Question Code : A

Page:9


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Inspecting Assistant (Plus 2 Level Main Examination). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '026/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 9 out of 16
Excerpt of Question Code: 026/2022-T

026/22-T

49. பின்வருவனவற்றில்‌ எது சரியில்லை ௦

a) மாதூர்‌ குஞ்சுப்‌ பிள்ளை பணிக்கர்‌ மலையாளத்தில்‌ முதல்‌ நாட்டிய
சாஸ்திரப்‌ படைப்பை எழுதியவர்‌.

0) மொழியின்‌ முதல்‌ கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்‌ மேத்யூ
எம்‌.குழிவெளி.

©) அபயதேவ்‌ மொழியின்‌ முதல்‌ திரைப்பட இதழின்‌ வெளியீட்டாளர்‌
மற்றும்‌ ஆசிரியர்‌ ஆவார்‌.

6) கேரள சாகித்ய அகாடமியின்‌ துணைத்‌ தலைவர்‌ பதவியை வகித்த முதல்‌
பெண்‌ தோட்டக்காடு இக்கவம்மா ஆவார்‌.

A) (a), (b) 8) மட்டும்‌ 0०) ‏,(ط)‎ (©) 0) (७) மட்டும்‌
50. 2020 இல்‌ எழுத்தச்சன்‌ விருதை வென்றவர்‌ யார்‌ ௦

4) பால்‌ சகாரியா B) பி. வல்சலா

0) கே. சச்சிதானந்தன்‌ 0) பி. சச்சிதானந்தன்‌
51. 1 TB (Tera Bite) க்கு சமமானது எது ?

A) 1024 PB B) 1024 GB

C) 1024 KB D) 1024 MB
52. பின்வருவனவற்றில்‌ இம்பாக்ட்‌ பிரிண்டரின்‌ உதாரணம்‌ எது ?

A) இன்க்ஜெட்‌ பிரிண்டர்‌ B) லேசர்‌ பிரிண்டர்‌

0) வெப்ப பிரிண்டர்‌ D) டாட்‌ மேட்ரிக்ஸ்‌ பிரிண்டர்‌

53. உயர்நிலை நிரல்களை வரிக்கு வரி இயந்திர மொழியில்‌ மொழிபெயர்க்கும்‌

மென்பொருள்‌
A) இன்டர்பிரட்டர்‌ 8) கம்பெயிலர்‌
0) அசெம்பிளர்‌ 0) டிஃப்ராக்மென்டர்‌

54. கேரளாவில்‌ 4ஜியை அறிமுகப்படுத்திய முதல்‌ நகரம்‌ எது ?

A) திருவனந்தபுரம்‌ B) கொச்சி
0) பாலக்காடு D) கோழிக்கோடு

55. IT சட்டத்தின்‌ எந்தப்‌ பிரிவின்‌ Erp டிக்டாக்‌ செயலி இந்தியாவில்‌ தடை
செய்யப்பட்டுள்ளது ?
A) 69A B) 66
C) 67A D) 65

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Inspecting Assistant (Plus 2 Level Main Examination). : Video