Kerala PSC Previous Years Question Paper & Answer

Title : Inspecting Assistant (Plus 2 Level Main Examination).
Question Code : A

Page:5


Below are the scanned copy of Kerala Public Service Commission (KPSC) Question Paper with answer keys of Exam Name ' Inspecting Assistant (Plus 2 Level Main Examination). ' And exam conducted in the year 2022-T. And Question paper code was '026/2022-T'. Medium of question paper was in Tamil and English (containing Tamil questions) . Booklet Alphacode was 'A'. Answer keys are given at the bottom, but we suggest you to try answering the questions yourself and compare the key along wih to check your performance. Because we would like you to do and practice by yourself.

page: 5 out of 16
Excerpt of Question Code: 026/2022-T

19.

20.

21.

22.

23.

24.

25.

026/22-7

நீதித்துறையால்‌ எந்த வழக்கு 'அடிப்படை கட்டமைப்பு ' க்காக முன்வைக்கப்‌

பட்டது 2
A) கோலக்‌ நாத்‌ வழக்கு 8) கேசவானந்த பாரதி
0) மின்வாமில்‌ வழக்கு 0) ராஜன்‌ வழக்கு

பின்வரும்‌ எந்த அடிப்படை உரிமைகளை டாக்டர்‌ பி.ஆர்‌. அம்பேத்கர்‌
அரசியலமைப்பின்‌ 'இதயம்‌ மற்றும்‌ ஆன்மா ' என்று வர்ணித்தார்‌ ௦

A) அரசியலமைப்பு தீர்வுக்கான உரிமை

B) சமத்துவத்திற்கான உரிமை

0) சொத்து உரிமைகள்‌

D) சுரண்டலில்‌ இருந்து விடுதலை பெறுவதற்கான உரிமை
பஞ்சாயத்துகளுக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை பரிந்துரைத்த குழு எது ?
A) அசோக மேத்தா குழு 8) சிங்கி கமிட்டி

0) பி.கே. தூங்கன்‌ குழு D) பெல்வந்த்‌ ராய்‌ மேத்தா குழு
இந்திய அரசியலமைப்புச்‌ சட்டத்தின்‌ பல விதிகள்‌ வெளிநாடுகளின்‌
அரசியலமைப்பிலிருந்து கடன்‌ வாங்கப்பட்டவை. வழிகாட்டும்‌ கொள்கைகள்‌
எந்த நாட்டின்‌ அரசியலமைப்பிலிருந்து கடன்‌ வாங்கப்பட்டுள்ளன 9

A) அமெரிக்கா 8) பிரிட்டன்‌ 0) அயர்லாந்து D) கனடா
எந்த அரசியலமைப்புச்‌ சட்டத்‌ திருத்தத்தின்‌ மூலம்‌ கட்சி மாறுதல்‌ தடைச்‌
சட்டம்‌ நிறைவேற்றப்பட்டது ۶

A) 91வது திருத்தச்‌ சட்டம்‌ B) 42 வது திருத்தச்‌ சட்டம்‌
0) 44 வது இருத்தச்‌ சட்டம்‌ D) 52 வது திருத்தச்‌ சட்டம்‌
மனித உரிமை ஆணையத்தின்‌ தற்போதைய தலைவர்‌ யார்‌ 9

A) எச்‌. எல்‌. தத்து 8) தீபக்‌ மிஸ்ரா

0) ரஞ்சன்‌ கோகோய்‌ D) அருண்‌ குமார்‌ மிஸ்ரா

ஆன்லைன்‌ துறையில்‌ உண்மை மற்றும்‌ பொய்யை கண்டறிய கேரள அரசு
தொடங்கியுள்ள டிஜிட்டல்‌ எழுத்தறிவு திட்டத்தின்‌ பெயர்‌ என்ன ௦
A) அதுல்யம்‌
B) நைபுண்யம்‌
0) சத்யமேவ ஜெயதே
0) ராஷ்ட்ரிய மத்தியமிக்‌ சிக்ஷ£ அபியான்‌
5

Similar Question Papers

Ask Question

(Press Ctrl+g to toggle between English and the chosen language)


Questions & Answers

Inspecting Assistant (Plus 2 Level Main Examination). : Video